கேகாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Selvasivagurunathan m சிNo edit summary |
imported>Sukanthi "{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் = கேகாலை | வகை = நகரசபை | மாகாணம் = மத்திய | மாவட்டம் = கண்டி | தலைவர் பதவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 2: | வரிசை 2: | ||
| நகரத்தின் பெயர் = கேகாலை |
| நகரத்தின் பெயர் = கேகாலை |
||
| வகை = நகரசபை |
| வகை = நகரசபை |
||
| latd = 7.2531 |
|||
| longd = 80.3506 |
|||
| மாகாணம் = மத்திய |
| மாகாணம் = மத்திய |
||
| மாவட்டம் = கண்டி |
| மாவட்டம் = கண்டி |
||
| வரிசை 23: | வரிசை 21: | ||
| பின்குறிப்புகள் = |
| பின்குறிப்புகள் = |
||
}} |
}} |
||
{{Infobox settlement |
|||
| official_name = கேகாலை |
|||
| pushpin_map = Sri Lanka |
|||
| coordinates_region = LK |
|||
| coordinates = {{coord|7|15|11.16|N|80|21|2.16|E|display=inline}} |
|||
}} |
|||
'''கேகாலை''' [[இலங்கை]]யின் [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா மாகாணத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது கேகாலை மாவட்டத்தின் தலை நகரமாகும். [[கொழும்பு]] - [[கண்டி]] [[இலங்கையின் பெருந்தெருக்கள்|பெருந்தெருவில்]] கொழும்பிலிருந்து 78 [[கிலோமீட்டர்]] தொலைவிலும், கண்டியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இலங்கையின் காரிய படிவுகள் போகலை சுரங்கம் இந்நகரத்தின் அருகில் காணப்படுகிறது.<ref>{{Cite web|url=http://www.citypopulation.de/en/srilanka/admin/|title = kegalle division population census}}</ref><ref>{{Cite web|url=http://www.citypopulation.de/en/srilanka/cities/|title = kegalle urban population census}}</ref><ref>[https://cricketarchive.com/Archive/Players/165/165586/165586.html Chinthaka Jayawickrama] at Cricket Archive</ref> |

08:24, 13 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| கேகாலை | |
| மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - கண்டி |
| கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
| மக்கள் தொகை (2001) - நகரம் (2001) |
17430 (31) - 17430 |
| குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 71000 - +9435 - SP |
கேகாலை | |
|---|---|
| ஆள்கூறுகள்: 7°15′11.16″N 80°21′2.16″E / 7.2531000°N 80.3506000°E |
கேகாலை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது கேகாலை மாவட்டத்தின் தலை நகரமாகும். கொழும்பு - கண்டி பெருந்தெருவில் கொழும்பிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவிலும், கண்டியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இலங்கையின் காரிய படிவுகள் போகலை சுரங்கம் இந்நகரத்தின் அருகில் காணப்படுகிறது.[1][2][3]
புவியியலும் காலநிலையும்
கேகாலை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 26 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3125 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
மக்கள்
இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பான்மையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
| பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
|---|---|---|---|---|---|---|---|
| மொத்தம் | 17430 | 15882 | 629 | 153 | 528 | 58 | 180 |
| நகரம் | 17430 | 15882 | 629 | 153 | 528 | 58 | 93 |
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
| பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
|---|---|---|---|---|---|---|---|
| மொத்தம் | 17430 | 14926 | 411 | 785 | 981 | 313 | 14 |
| நகரம் | 17430 | 14926 | 411 | 785 | 981 | 313 | 14 |
கைத்தொழில்
இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெறுகிறது. மேலும் தேயிலை, இறப்பர், தென்னை பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ "kegalle division population census".
- ↑ "kegalle urban population census".
- ↑ Chinthaka Jayawickrama at Cricket Archive
7°15′11.16″N 80°21′2.16″E / 7.2531000°N 80.3506000°E
| இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
| மாநகரசபைகள் | இரத்தினபுரி | |
| நகரசபைகள் | பலாங்கொடை | கேகாலை | |
| சிறு நகரங்கள் | அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை | |