ஜா-எல: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Sivakosaran removed Category:கம்பகா மாவட்டம் using HotCat |
imported>Sukanthi "{{Infobox settlement | name = ஜா-எல |native_name = ජා-ඇල | settlement_type = புறநகர் | motto = | image_skyline = Jaela5.jpg | imagesize = 300px | image_caption = | image_flag = | flag_size = | image_seal = | seal_size = | image_shield = | shield_size = | city_logo = | citylogo_size = | pushpin_map = Sri Lanka..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
12:12, 12 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
ஜா-எல ජා-ඇල | |
|---|---|
![]() | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | மேல் மாகாணம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
| இடக் குறியீடு | 011 |
ஜா-எலை (Ja-Ela, சிங்களம்: ජා ඇළ) கொழும்பு நகரமத்தியிலிருந்து வடக்காக சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இந்நகரம் ஏ-3 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. விமானநிலைய அதிவேக நெடுஞ்சாலையும் இந்நகரூடாகச் செல்கிறது. நீர்கொழும்பு - புத்தளம் மார்க்கத்தில் இயங்கும் புகைவண்டிகள் தரித்துச்செல்லும் புகைவண்டி நிலையமும் ஜா-எலவில் உள்ளது.
