ஜா-எல

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜா-எல
ජා-ඇල
Jaela5.jpg
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
இடக் குறியீடு011

ஜா-எலை (Ja-Ela, சிங்களம்: ජා ඇළ) கொழும்பு நகரமத்தியிலிருந்து வடக்காக சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இந்நகரம் ஏ-3 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. விமானநிலைய அதிவேக நெடுஞ்சாலையும் இந்நகரூடாகச் செல்கிறது. நீர்கொழும்பு - புத்தளம் மார்க்கத்தில் இயங்கும் புகைவண்டிகள் தரித்துச்செல்லும் புகைவண்டி நிலையமும் ஜா-எலவில் உள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஜா-எல&oldid=38913" இருந்து மீள்விக்கப்பட்டது