கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>Sukanthi " இராமாயணக் காவியத்தின் படி, '''கரன்''' இராவணனின் தம்பி. மனிதர்களை உண்ணும் ஒரு இராட்சசன். இவர்களின் உடன் பிறந்தவளான சூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
09:38, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
இராமாயணக் காவியத்தின் படி, கரன் இராவணனின் தம்பி. மனிதர்களை உண்ணும் ஒரு இராட்சசன். இவர்களின் உடன் பிறந்தவளான சூர்ப்பனகை இராமனால் அவமானப் படுத்தப்பட்ட போது கரன் மற்றும் தூஷணன் இராமனுடன் தண்டகாரண்யத்தில் போரிட்டு இறந்து விடுகிறான்.[1]
