2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்

← 2018 10 மே 2023 2028 →

கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள அனைத்து 224 தொகுதிகளும்
அதிகபட்சமாக 113 தொகுதிகள் தேவைப்படுகிறது
  Majority party Minority party Third party
 
தலைவர் சித்தராமையா பசவராஜ் பொம்மை எச். டி. குமாரசாமி
கட்சி காங்கிரசு பா.ஜ.க ஜத(ச)
கூட்டணி ஐ. மு. கூ. தே. ஜ. கூ. -
தலைவரான
ஆண்டு
2013 2021 2006
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
வருணா சிக்காவ் சன்னபட்டணா
முந்தைய
தேர்தல்
38.14%, 80 தொகுதிகள் 36.35%, 104 தொகுதிகள் 18.3%, 37 தொகுதிகள்
முன்பிருந்த இருக்கைகள் 75 117 27
வென்ற
இருக்கைகள்
135 66 19
மாற்றம் Increase 55 38 18
மொத்த வாக்குகள் 1,67,75,566 1,40,45,672 52,02,053
விழுக்காடு 42.88% 36.00% 13.29 %

படிமம்:India Karnataka Legislative Assembly Results 2023.svg

முந்தைய கர்நாடக முதலமைச்சர்

பசவராஜ் பொம்மை
பா.ஜ.க

கர்நாடக முதலமைச்சர் -தெரிவு

சித்தராமையா
காங்கிரசு


2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் (2023 Karnataka Legislative Assembly election) என்பது கர்நாடகா சட்டப் பேரவையின் 224 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் மே 10, 2023 அன்று நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 13 மே 2023 அன்று அறிவிக்கப்பட்டது.[1][2][3]

பின்னணி

முந்தைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் 24 மே 2023 அன்றுடன் முடிவடைந்தது.[4] முன்னர் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 2018 இல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சிகள் கூட்டணி அமைத்து எச். டி. குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைத்தது.[5]

சூலை 2019ல் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால் எச். டி. குமாரசாமி தலைமயிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.[6] உடனடியாக பாரதிய ஜனதா கட்சியின் பி. எஸ். எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.[7]

26 சூலை 2021 அன்று எடியூரப்பா முதலமைச்சர் பதவியிலிருந்து பதவி விலகினார்.[8] எனவே 28 சூலை 2021 அன்று பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவி ஏற்றார்.[9]

தேர்தல் அட்டவணை

2023 மார்ச் 29 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டது.[10][11] தேர்தல் ஆணையம், மாதிரி நடத்தை விதிகள், அட்டவணை அறிவிப்புடன் "உடனடியாக அமலுக்கு வந்ததாக" அறிவித்தது.[12]

நிகழ்வு தேதி நாள்
தேர்தல் அறிவிக்கை நாள் 13 ஏப்ரல் 2023 வியாழக்கிழமை
வேட்பு மனு தாக்கல் - இறுதி நாள் 20 ஏப்ரல் 2023 வியாழக்கிழமை
வேட்பு மனு பரிசீலனை 21 ஏப்ரல் 2023 வெள்ளிக்கிழமை
வேட்பு மனு திரும்பப் பெறல் - இறுதி நாள் 24 ஏப்ரல் 2023 திங்கட்கிழமை
தேர்தல் நாள் 10 மே 2023 புதன்கிழமை
வாக்கு எண்ணிக்கை நாள் 13 மே 2023 சனிக்கிழமை

கட்சிகள் மற்றும் கூட்டணிகள்

      தேசிய ஜனநாயகக் கூட்டணி

எண் கட்சி கொடி சின்னம் தலைவர் புகைப்படம் போட்டியிட்ட இடங்கள்
1. பாரதிய ஜனதா கட்சி படிமம்:BJP flag.svg சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: பசவராஜ் பொம்மை 212 (அறிவிக்கப்பட்டது)

      ஐக்கிய முற்போக்குக் கூட்டணி

எண் கட்சி கொடி சின்னம் தலைவர் புகைப்படம் போட்டியிட்ட இடங்கள்
1. இந்திய தேசிய காங்கிரசு படிமம்:Indian National Congress Flag.svg சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: டி. கே. சிவகுமார் 165 (அறிவிக்கப்பட்டது)[13]

      ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)

எண் கட்சி கொடி சின்னம் தலைவர் புகைப்படம் போட்டியிட்ட இடங்கள்
1. ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) படிமம்:JD(S) Flag.png படிமம்:Indian election symbol female farmer.svg எச். டி. குமாரசாமி படிமம்:H. D. Kumaraswamy meets union Minister.jpg 93 அறிவிக்கப்பட்டது

தேர்தல் கருத்துக் கணிப்புகள்

தேர்தல் முடிவுகள்

கட்சிகள் வென்ற தொகுதிகள்
கட்சி வென்ற தொகுதிகள் பெற்ற வாக்கு விகிதம்
காங்கிரசு 135 42.9%
பாசக 66 36%
சனதா தளம் (சமயச்சார்பற்ற) 19 13.3%
கட்சி சார்பற்ற வேட்பாளர் 2
கல்யாண ராச்சிய பிரகதி பக்ச 1
சர்வோதய கருநாடக பக்ச 1
நோட்டா 0.69%

இதனையும் காண்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

  1. "Kumaraswamy planning to restructure JD(S) ahead of 2023 Karnataka assembly polls". The Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2021-04-28.
  2. Upcoming Elections in India
  3. 2023ஆம் ஆண்டில் 10 மாநிலங்களில் பொதுத்தேர்தல்!
  4. "Terms of the Houses". Election Commission of India (in Indian English). Retrieved 2021-10-03.
  5. "Karnataka highlights: H.D. Kumaraswamy sworn in as chief minister". mint (in ஆங்கிலம்). 2018-05-23. Retrieved 2022-01-19.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. "Congress-JD(S) coalition government loses trust vote in Karnataka". mint (in ஆங்கிலம்). 2019-07-24. Retrieved 2022-02-13.
  7. "Yediyurappa takes oath as Karnataka CM for fourth time, to face crucial floor test on Monday". The Indian Express (in ஆங்கிலம்). 2019-07-26. Retrieved 2022-02-13.
  8. "Karnataka CM B.S. Yediyurappa submits resignation to Governor" (in en-IN). The Hindu. 2021-07-26. https://www.thehindu.com/news/national/karnataka/karnataka-chief-minister-bs-yediyurappa-to-resign/article61437654.ece. 
  9. "Basavaraj Bommai sworn in as the new Chief Minister of Karnataka". The Indian Express (in ஆங்கிலம்). 2021-07-28. Retrieved 2022-02-13.
  10. "Karnataka Assembly Elections to take place on May 10, counting to be held on May 13". Deccan Herald (in ஆங்கிலம்). 2023-03-29. Retrieved 2023-04-07.
  11. "Karnataka Elections 2023: Voting on May 10, results on May 13 l Full Schedule". www.indiatvnews.com (in ஆங்கிலம்). 2023-03-29. Retrieved 2023-04-07.
  12. "Model Code of Conduct goes in to effect in Karnataka, here's what you need to know". The Economic Times. 2023-03-29. https://economictimes.indiatimes.com/news/how-to/model-code-of-conduct-goes-in-to-effect-in-karnataka-heres-what-you-need-to-know/articleshow/99081245.cms?from=mdr. 
  13. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Melukote என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை