2022 கேரள சாகித்திய அகாதமி விருதுகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
2022 கேரள சாகித்திய அகாதமி விருதுகள்
விருது வழங்குவதற்கான காரணம் இலக்கியத் தகுதியுள்ள சிறந்த புத்தகங்கள்
தேதி 30 சூன் 2023
இடம் திருச்சூர்
நாடு இந்தியா

2022 கேரள சாகித்திய அகாதமி விருதுகள்[1] (2022 Kerala Sahitya Akademi Awards) என்பது 1958ஆம் ஆண்டு முதல், கேரள சாகித்திய அகாதிமி (கேரள இலக்கிய அகாதமி) மூலம், மலையாள எழுத்தாளர்களுக்கு அவர்களின் சிறந்த இலக்கியத் தகுதியுள்ள புத்தகங்களுக்காக இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.[2][3]

வெற்றியாளர்கள்

வகை விருதாளர் படைப்பு படம்
கவிதை என். ஜி. உன்னிகிருஷ்ணன் கடலாசு
நாவல் வி. சினிலால் சம்பர்க்கக்ராந்தி
கதை பிஎப் மேத்யூசு முழக்கம் Mathews at EeMaYau premiere.jpg
நாடகம் எமில் மாதவி குமாரு
இலக்கிய விமர்சனம் சிறீ. சாரதாக்குட்டி எத்ரயேத்ர பிரேரணகள் S Saradakkutty.jpg
வாழ்க்கை வரலாறு மற்றும் சுயசரிதை பி. ஆர். பி. பாஸ்கர் செய்தி அறை BRP Bhaskar.jpg
பயணக்கட்டுரை அரிதா சாவித்திரி முறிவேட்டவருதே பாதங்கள்
சி. அனூப் தட்சிணாபிரிக்க யாத்திரை
நகைச்சுவை ஜெயந்த் கமிச்சேரில் ஒரு குமரகம்கரண்டே குருதம்கெட்ட இலக்கியங்கள்
குழந்தைகள் இலக்கியம் கே. சிறீகுமார் சக்கரமாம்பழம்
புலமை இலக்கியம் சி. எம். முரளீதரன் பாஷாசூத்திரனம்: பொருளும் வழிகளும்
கே. சேதுராமன் இ. கா. ப. மலையாளி: ஒரு ஜானிதக வாயனா
மொழிபெயர்ப்பு வி. இரவிக்குமார்
ஒட்டுமொத்த பங்களிப்புகள்
  • ஜான் சாமுவேல்
  • கே. பி. சுதீரா
  • இரதி சக்சேனா
  • பி.கே.சுகுமாரன்
  • சிறீ கிருஷ்ணாபுரம் கிருஷ்ணன் குட்டி
  • பள்ளிப்புரம் முரளி

மேற்கோள்கள்