1993 லாத்தூர் நிலநடுக்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox earthquake

1993 லாத்தூர் நிலநடுக்கம் இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தின் மரத்வாடா பகுதியில், அவுரங்காபாத் கோட்டத்தில் லாத்தூர் மாவட்டம் மற்றும் உஸ்மானாபாத் மாவட்டத்தில், 20 செப்தெம்பர் 1993 அன்று அதிகாலை 3. 56 மணி அளவில் 6.2 ரிக்டேர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தால் sumaar 10,000 பேர் இறந்தனர் மற்றும் 30,000 பேர் காயமைடைந்தனர்.[1] 52 கிராமங்கள் முற்றிலுமான அழிந்தன.280 மில்லியன் முதல் 1.3 பில்லியன் வரையிலான அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட பொருட்கள் சேதமடைந்தன.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

பிழை காட்டு: <ref> tag with name "ISC-GEM" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "NGDC" defined in <references> is not used in prior text.

பிழை காட்டு: <ref> tag with name "PAGER-CAT" defined in <references> is not used in prior text.

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=1993_லாத்தூர்_நிலநடுக்கம்&oldid=146915" இருந்து மீள்விக்கப்பட்டது