1948 அரபு - இசுரேல் போர்
|
அரபு - இசுரேல் முரண்பாடு பகுதி
|
படிமம்:Raising the Ink Flag at Umm Rashrash (Eilat).jpg கப்டன் ஆவ்ராம் அடன் இசுரேலிய கொடியினை எலியாட்டிலுள்ள அம் ரஸ்ராசில் ஏற்றி, போரின் முடிவை அடையாளப்படுத்தல்[1]
|
நாள் |
15 மே 1948 – 10 மார்ச்சு 1949 இறுதி உடன்படிக்கை 20 சூலை 1949 ஏற்பாடாகியது
|
இடம் |
முன்னாள் பிரித்தானிய பாலஸ்தீனம், சினாய் தீபகற்பம், தென் லெபனான்
|
|
இசுரேலிய வெற்றி, அராபிய இராணுவ நடவடிக்கைத் திறன் மற்றும் தந்திரோபாயத் தோல்வி,[2] 1949 தற்காலிகப் போர் நிறுத்த உடன்படிக்கை
|
நிலப்பகுதி மாற்றங்கள்
| இசுரேல் ஐ.நா.வினால் பிரிக்கப்பட்ட பகுதியை வைத்துக் கொண்டு, அரபு நாடுகளுக்கு அளிக்கப்பட்ட 50% பகுதியை (யோர்தானிடமிருந்து மேற்குக் கரை எகிப்திடமிருந்து காசா கரை) கைப்பற்றிக் கொண்டது.
|
|
பிரிவினர் |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Israel
26 மே 1948க்கு முன்:
படிமம்:Haganah Symbol.svg ககானா
பல்மாச்
இர்குன்
லெகி
26 மே 1948க்கு பின்:
படிமம்:Badge of the Israel Defense Forces.svg இசுரேலிய பாதுகாப்புப் படைகள்
"வாள்" படைப்பிரிவு
வெளிநாட்டு தொண்டர்கள்:
மகால்
| வார்ப்புரு:நாட்டுத் தகவல் Egypt எகிப்து[3]
யோர்தான்[3]
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Iraq ஈராக்[3]
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Syria சிரியா[3]
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Lebanon[3][4][5][6][7][8]
வெளிநாட்டுத் தொண்டர்கள்:
படிமம்:Flag of Hejaz 1917.svg புனிதப் போர் படை
படிமம்:Flag of the League of Arab States.svg அராபிய விடுதலை இராணுவம்
படிமம்:Muslim Brotherhood Emblem.jpg முசுலிம் சகோதரத்துவம்
படிமம்:Saudi Arabia Flag Variant (1938).svg சவுதி அரேபியா[9]
படிமம்:Flag of the Mutawakkilite Kingdom of Yemen.svg யெமன்[10]
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Egypt எகிப்திய சூடான்[11][12]
பாக்கித்தான்[13]
|
தளபதிகள், தலைவர்கள் |
அரசியல்வாதிகள்:
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Israel டேவிட் பென்-குரியன்
படைக்குரியவர்கள்:
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Israel இசுராயல் கலிலி
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Israel யாகோவ் டோரி
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Israel இகாயெல் யடின்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Israel மிக்கி மார்கஸ் †
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Israel இகல் அல்லோன்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Israel இட்சாக் ரபீன்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Israel டேவிட் சால்டியெல்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Israel மோசே டயான்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Israel சிமோன் அவிடான்
| அரசியல்வாதிகள்:
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab League அசாம் பாசா
மன்னன் அப்துல்லா
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Kingdom of Iraq முகைம் அல்-பச்சாசி
படிமம்:Flag of Hejaz 1917.svg அமின் அல்-குசைனி
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Egypt மன்னன் பாரூக் I
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Syria குஸ்னி அல்-சயிம்
படைக்குரியவர்கள்:
ஜோன் பாகட் கிலூப்
கபிஸ் அல்-மயாலி
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab League பவுசி அல்-குவூயி
படிமம்:Flag of Hejaz 1917.svg கசன் சல்மா †
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Egypt அகமட் அலி அல்-முவாவி
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Egypt முகமது நகுப்
|
பலம் |
இசுரேல்: ஆரம்பத்தில் 29,677 பேரும் மாசி 1949 இல் 115,000 பேராகியது. இது சகல இராணுவ சண்டை மற்றும் உதவிப் படைகளையும் உள்ளடக்கியது.
| எகிப்து: ஆரம்பத்தில் 10,000 பேரும், பின்னர் 20,000 பேர் வரை ஈராக்: ஆரம்பத்தில் 3,000 பேரும் பின்னர் 15,000–18,000 பேர் சிரியா: 2,500–5,000 ஜோர்தான்: 8,000–12,000 லெபனான்: 1,000[14] சவுதி அரேபியா: 800–1,200 யெமன்: 300 அராபிய விடுதலை இராணுவம்: 3,500–6,000
இந்த எண்ணிக்கை சண்டைக்கு அனுப்பப்பட்ட (முழு இராணுவ பலம் தவிர்த்த) படைகளை மட்டும் குறிப்பிடுகின்றது.
|
இழப்புகள் |
6,373 கொல்லப்படல்(கிட்டத்தட்ட 4,000 படையினர், 2,400 பொதுமக்கள்)
| 8,000[15]–15,000 கொல்லப்படல்[16]
|
1948 அரபு - இசுரேல் போர் எனவும் இசுரேலியர்களால் சுதந்திரப் போர் அல்லது விடுதலைப் போர் (எபிரேயம்: מלחמת העצמאות or מלחמת הקוממיות, எபிரேயம்: מלחמת השחרור)[17] அழைக்கப்படும் இப்போரானது இசுரேலுக்கும் அராபிய கூட்டுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற ஓர் போராகும். அரபு-இசுரேல் முரண்பாட்டுத் தொடர்ச்சியில் இது முதலாவது போராகும்.