1813
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1813 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1813 MDCCCXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1844 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2566 |
அர்மீனிய நாட்காட்டி | 1262 ԹՎ ՌՄԿԲ |
சீன நாட்காட்டி | 4509-4510 |
எபிரேய நாட்காட்டி | 5572-5573 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1868-1869 1735-1736 4914-4915 |
இரானிய நாட்காட்டி | 1191-1192 |
இசுலாமிய நாட்காட்டி | 1227 – 1229 |
சப்பானிய நாட்காட்டி | Bunka 10 (文化10年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2063 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4146 |
1813 (MDCCCXIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.[1][2]
நிகழ்வுகள்
- பெப்ரவரி - அமெரிக்க மிசனறி வண. நியூவெல் கொழும்பை வந்தடைந்தார்.
- ஏப்ரல் 27 – ஐக்கிய அமெரிக்கா ஒண்டாரியோவின் தலைநகர் யோர்க் மீது தாக்குதல் தொடுத்து அழித்தது.
- மே 2 - லூட்சென் நகரில் நெப்போலியன் செருமனியர்களை சமரில் வென்றான்.
- மே 23 - தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று "விடுவிப்பாளர்" எனத தன்னை அறிவித்தார்.
- மே 27 - கனடாவில் அமெரிக்கப் படையினர் ஜோர்ஜ் துறைமுகத்தைக் கைப்பற்றினர்.
- ஆகத்து 10 - இலங்கையில் சந்தை வரி அறவிடப்படுவது நிறுத்தப்பட்டது.
- ஆகத்து 23 – நெப்போலியன் புருசிய, சுவீடன் படைகளால் தேற்கடிக்கப்பட்டான்.
- ஆகத்து 30 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியா-புருசியா-உருசியக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.
- ஆகத்து 30 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.
- அக்டோபர் 16–19 - லீப்சிக் நகரில் நெப்போலியன் தோற்றான். ரைன் கூட்டமைப்பு முடிவுக்கு வந்தது.
- அக்டோபர் 24-நவம்பர் 5 - பாரசீகத்துக்கும், உருசியாவுக்கும் இடையில் கலிஸ்தான் உடன்பாடு எட்டப்பட்டது. பாரசீகம் (ஈரான்) அராஸ் ஆற்றின் வடக்குப் பகுதியை உருசியாவிடம் இழந்தது.
பிறப்புகள்
- ஏப்ரல் 16 – சுவாதித் திருநாள், கருநாடக இசைக்கலைஞர் (இ. 1846)
- மே 22 – ரிச்சார்ட் வாக்னர், செருமனிய இசையமைப்பாளர் (இ. 1883)
- அக்டோபர் 10 – ஜூசெப்பே வேர்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1901)
இறப்புகள்
- ஏப்ரல் 10 –ஜோசப் லூயி லாக்ராஞ்சி, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1736)
- ஏப்ரல் 19 – பெஞ்சமின் ரசு, ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனர் (பி. 1746)
- அக்டோபர் 5 – டிக்கம்சா, அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1768)
1813 நாற்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி வெள்ளி சாதாரண
மேற்கோள்கள்
- ↑ Blackburn, Julia (1989). Charles Waterton, 1782-1865: traveller and conservationist. London: The Bodley Head. pp. 52–9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-370-31248-1.
- ↑ http://www.nj.gov/state/archives/docfranklin.html gives 13 November, http://www.encyclopedia.com/topic/William_Franklin.aspx gives 16 November and http://www.geni.com/people/William-Franklin-Colonial-Governor-of-New-Jersey/6000000007529267271 gives 17 November.