1-புளோரோபியூட்டேன்
Jump to navigation
Jump to search
படிமம்:1-fluoro-butane3D.png | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-புளோரோபியூட்டேன்
| |
இனங்காட்டிகள் | |
2366-52-1 | |
ChemSpider | 16020 |
EC number | 219-123-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16908 |
| |
UNII | JY35A6Z36D |
பண்புகள் | |
C4H9F | |
வாய்ப்பாட்டு எடை | 76.11 g·mol−1 |
தோற்றம் | நீர்மம் |
அடர்த்தி | 0.779 கி/செ.மீ3 |
உருகுநிலை | −134 °C (−209 °F; 139 K) |
கொதிநிலை | 32–33 °C (90–91 °F; 305–306 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-புளோரோபியூட்டேன் (1-Fluorobutane) என்பது C4H9F என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். CH3(CH2)3F என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம்.[1] அலிபாட்டிக்கு நிறைவுற்ற ஆலசனேற்ற நீரகக் கரிமங்கள் என்ற குழுவின் உறுப்பினர் எனவும் இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[2][3]
தயாரிப்பு
1-புரோமோபியூட்டேன் சேர்மத்துடன் பாதரச(II) புளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் 1-புளோரோபியூட்டேன் உருவாகும். எத்திலீன் கிளைக்காலில் உள்ள பொட்டாசியம் புளோரைடுடன் 1-புரோமோபியூட்டேனைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் 1-புளோரோபியூட்டேன் உருவாகும்.[4]
இயற்பியல் பண்புகள்
1-புளோரோபியூட்டேன் குறைந்த வெப்பநிலையில் கொதிக்கும் திரவமாகும். இது எத்தனாலில் அதிகம் கரைகிறது.
பயன்கள்
1-புளோரோபியூட்டேன் குறைக்கடத்திகளில் செதுக்கு வேலை செய்ய பயன்படுத்தப்படுகிறது.
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "1-Fluorobutane - C4H9F - MD Topology - NMR - X-Ray". பார்க்கப்பட்ட நாள் 6 August 2024.
- ↑ Fox, Marye Anne; Whitesell, James K. (2004). Organic Chemistry (in English). Jones & Bartlett Learning. p. 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7637-2197-8. பார்க்கப்பட்ட நாள் 6 August 2024.
- ↑ Sterner, Olov (8 June 2010). Chemistry, Health and Environment (in English). John Wiley & Sons. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-32582-5. பார்க்கப்பட்ட நாள் 6 August 2024.
- ↑ "1-Fluorobutane" (in en). Journal of the Chemical Society (The Society): 1322. 1964. https://books.google.com/books?id=hMEg0eZvGMcC&pg=PA1322. பார்த்த நாள்: 6 August 2024.