1-குளோரோபியூட்டேன்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Chembox SDSவார்ப்புரு:Chembox NFPA
Skeltal formula | |
Ball-and-stick model | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-குளோரோபியூட்டேன், N-பியூட்டைல் குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
109-69-3 | |
ChEMBL | ChEMBL47259 |
ChemSpider | 7714 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8005 |
| |
UNII | ZP7R667SGDவார்ப்புரு:Fdacite |
பண்புகள் | |
C4H9Cl | |
வாய்ப்பாட்டு எடை | 92.57 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம்[1] |
அடர்த்தி | 0.89 கி/மி.லி |
உருகுநிலை | −123.1 °C (−189.6 °F; 150.1 K)[1] |
கொதிநிலை | 78 °C (172 °F; 351 K)[1] |
0.5 கி/லி (20 °செ)[1] | |
கரைதிறன் | மெத்தனால் உடன் கலக்கும் |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | எளிதில் தீப்பற்றும் |
தீப்பற்றும் வெப்பநிலை | 17 °C (63 °F)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-குளோரோபியூட்டேன் (1-Chlorobutane) என்பது C4H9Cl. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒர் ஆல்க்கைல் ஆலைடு ஆகும். இச்சேர்மம் இலித்தியம் உலோகத்துடன் வினைபுரிந்து n- பியூட்டைல் இலித்தியத்தைக் கொடுக்கிறது.:[2]
- 2 Li + C4H9Cl → C4H9Li + LiCl
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
- ↑ Brandsma, L.; Verkraijsse, H. D. (1987). Preparative Polar Organometallic Chemistry I. Berlin: Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-16916-4.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)