ஷிரின் காஞ்ச்வாலா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஷிரின் காஞ்ச்வாலா
பிறப்பு19 மார்ச்சு 1995 (1995-03-19) (அகவை 29)
இந்திய ஒன்றியம், மகாராட்டிரம், மும்பை
பணிவடிவழகி, நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2018–தற்போது வரை

ஷிரின் காஞ்ச்வாலா (Shirin Kanchwala) என்பவர் ஒரு இந்திய வடிவழகி மற்றும் நடிகை ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் பணிபுரிகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற தமிழ் திரைப்படத்திற்காக இவர் மிகவும் பிரபலமானார்.

ஆரம்ப கால வாழ்க்கை

ஷிரின் காஞ்ச்வாலா இந்தியாவின் மகாராட்டிராவின் மும்பையில் பிறந்தார். இவர் ஜெட் ஏர்வேசில் வானூர்தி பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.[1]

தொழில்

வழிவழகி மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்டு, ஜெட் ஏர்வேசை விட்டு வெளியேறி வடிவழகி மற்றும் நடிப்பில் கவனம் செலுத்தினார். 2018 ஆம் ஆண்டில் கன்னட திரைப்படமான விராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதன்வழியாக திரைப்படத் துறைக்கு அறிமுகமானார்.[2] 2019 ஆம் ஆண்டில், ரியோ ராஜ் மூலம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் வழியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.[3][4][5] பின்னர் சிபிராஜ் முன்னணி பாத்திரத்தில் நடித்த வால்டர் என்ற படத்தில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.[6] அடுத்து இவர் நடிகர் சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் நடித்துவருகிறார். [7][8]

திரைப்படவியல்

Films that have not yet been released இதுவரை வெளியாகாத படத்தை குறிக்கிறது
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2018 விராஜ் நந்தினி கன்னடம் கன்னடத்தில் அறிமுகம்
2019 நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா நிஷா தமிழ் தமிழில் அறிமுகம்
2020 வால்டர் ராஜீ
டிக்கிலோனா Film has yet to be released மேக்னா

குறிப்புகள்

  1. "JET AIRWAYS AIR HOSTESS TO DEBUT IN SIVAKARTHIKEYAN'S PRODUCTION VENTURE NENJAMUNDU NERMAIUNDU ODU RAJA!". Archived from the original on 2019-04-07. பார்க்கப்பட்ட நாள் 2021-07-24. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Shirin Kanchwala to play TV reporter". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/entertainment/tollywood/150419/shirin-kanchwala-to-play-tv-reporter.html. 
  3. "Shirin Kanchwala, from the sky to the silverscreen". https://www.cinemaexpress.com/stories/interviews/2019/apr/04/shirin-kanchwala-from-the-sky-to-the-silverscreen-10880.html. 
  4. "Shirin Kanchwala excited by Siva's appreciation". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/050419/shirin-kanchwala-excited-by-sivas-appreciation.html. 
  5. "Shirin Kanchwala plays a TV reporter in her Tamil debut". https://english.newstracklive.com/news/shirin-kanchwala-plays-a-tv-reporter-in-her-tamil-debut-sc-nu-1007039-1.html. 
  6. "Love is in the air for Sibi, Shirin". Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/love-is-in-the-air-for-sibi-shirin/articleshow/71244838.cms. 
  7. "Anagha and Shirin Kanchwala to play the female leads in Santhanam's Dikkiloona". https://www.cinemaexpress.com/stories/news/2019/nov/16/angha-and-shirin-kanchwala-to-play-the-lead-in-santhanams-dikkiloona-15525.html. 
  8. "Santhanam wraps up Kannan's film, begins Dikkiloona". https://www.cinemaexpress.com/stories/news/2019/nov/18/santhanam-wraps-up-kannans-film-begins-dikkiloona-15558.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஷிரின்_காஞ்ச்வாலா&oldid=23500" இருந்து மீள்விக்கப்பட்டது