வே. தங்கமணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வே. தங்கமணி (பிறப்பு: மே 15 1953) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

வானொலி மற்றும் தொலைக்காட்சித்துறை

இவர் சிங்கப்பூர், மலேசிய வானொலியிலும் தொலைக்காட்சியிலும் போன்றவற்றிலும் எழுதி வருகின்ற அதேநேரம், பல தொலைக்காட்சி நாடங்களை எழுதியும், இயக்கியும், நடித்தும் உள்ளார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=வே._தங்கமணி&oldid=6442" இருந்து மீள்விக்கப்பட்டது