வேலூர் மாவட்டம் (திரைப்படம்)
வேலூர் மாவட்டம் (vellore mavattam) என்பது 2011 இல் ஆர். என். ஆர். மனோகர் எழுதி இயக்கிய இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும் . ஏ. ஜி. எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த [2] இத்திரைப்படம் 2011 அக்டோபர் 6 அன்று ஆயுதபூசை பண்டிகையின் போது வெளியிடப்பட்டது.
வேலூர் மாவட்டம் | |
---|---|
இயக்கம் | ஆர். என். ஆர். மனோகர் |
தயாரிப்பு | கல்பாத்தி எஸ். அகோரம் கல்பாத்தி எஸ். கணேஷ் கல்பாத்தி எஸ். சுரேஷ் |
திரைக்கதை | ஆர். என். ஆர். மனோகர் |
இசை | சுந்தர் சி. பாபு |
நடிப்பு | நந்தா பூர்ணா சந்தானம் |
ஒளிப்பதிவு | வெற்றி |
படத்தொகுப்பு | சுராஜ் கவி |
கலையகம் | ஏ. ஜி. எஸ். எண்டர்டெயின்மெண்ட் |
விநியோகம் | ஏ. ஜி. எஸ். எண்டர்டெயின்மெண்ட் |
வெளியீடு | 6 அக்டோபர் 2011 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹ 5.5 crores [1] |
நடிகர்கள்
- கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (முத்துக்குமார் ஐ.பி.எஸ்) நந்தா
- பிரியாவாக பூர்ணா
- குமரவேலுவாக சந்தானம்
- குருமூர்த்தியாக அழகம்பெருமாள்
- நாச்சியப்பனாக எஸ். நீலகண்டன்
- முத்துக்குமாரின் தந்தையாக ஜி. எம். குமார்
- குமரவேலுவின் தந்தை (வீராவாக) சிங்கமுத்து
- ஓய்வு பெற்ற காவல்துறைக் கண்காணிப்பாளராக சுவாமிநாதன்
- இலட்சுமி குருமூர்த்தியாக இராணி
- காவல்துறை அதிகாரியாக காஜல் பசுபதி
- சிறீமன்
- மனோபாலா
- சத்யன்
- ஜீவா ரவி
- வ. ஐ. ச. ஜெயபாலன்
- மயில்சாமி
- வையாபுரி
பாடல்கள்
வேலூர் மாவட்டம் | |
---|---|
ஒலிச்சுவடு
| |
ஒலிப்பதிவு | 2011 |
இசைப் பாணி | திரைப்படப் பாடல் |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | சுந்தர் சி. பாபு |
இத்திரைப்படத்திற்கு சுந்தர் சி. பாபு இசையமைத்திருந்தார்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "அடிக்குது அடிக்குது" | நா. முத்துக்குமார் | செந்தில்தாஸ் வேலாயுதம், மாணிக்க விநாயகம், நவீன் மாதவ், மானசா, மால்குடி சுபா | |||||||
2. | "வானம் எல்லாம்" | கவிவர்மன் | ஹரிஹரன், சுருதி | |||||||
3. | "உன்னை உன்னை" | தாமரை | கிரிஷ், மஹதி | |||||||
4. | "பார்டி வந்தாலே" | எழிலரசு | சான் | |||||||
5. | "கண்ணால பார்க்குறதும்" | விவேகா | அனுதா | |||||||
6. | "சேக்சி (வானம் எல்லாம்)" | இசைக்கருவி | மார்டின் |
மேற்கோள்கள்
- ↑ "India's Independent Weekly News Magazine". Tehelka இம் மூலத்தில் இருந்து 2011-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110707041158/http://www.tehelka.com/story_main50.asp?filename=hub090711The.asp.
- ↑ "Nandaa-Poorna in 'Vellore Mavattam' - Tamil Movie News". IndiaGlitz. 2009-12-15 இம் மூலத்தில் இருந்து 2009-12-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091218104736/http://www.indiaglitz.com/channels/tamil/article/52623.html.