வேட்டை நாய்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தமிழ் நாட்டின் ஒரு வேட்டை நாய் இனம்

வேட்டை நாய் என்பது கண்ணில் தென்படும் இரையை வேட்டையாடுவதற்காகவே வேட்டைக்காரர்களால் வளர்க்கப்படுகின்றன. அந்த நாய்களுக்கு, தாங்கள் எதைத் தாக்குகிறோம், எதற்காக தாக்குகிறோம் என்பது போன்ற புரிதல்கள் இருப்பதில்லை.[1] தமிழ்நாட்டில் வேட்டைக்காரர்களால் விரும்பு வளர்க்கப்படும் வேட்டை நாய் வகைகளில் சில;

  1. இராஜபாளையம் நாய்
  2. கோம்பை நாய்
  3. சிப்பிப்பாறை நாய்
  4. கன்னி நாய்

மேலும் படிக்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வேட்டை_நாய்&oldid=503353" இலிருந்து மீள்விக்கப்பட்டது