வீரைப் பரசமய கோளரி மாமுனி
Jump to navigation
Jump to search
வீரைப் பரசமய கோனேரி மாமுனி என்பவர் கன்னிவன புராணம், பூம்புலியூர் நாடகம் என்னும் நூல்களைப் பாடியுள்ளார். இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த செயங்கொண்டார் காலத்தவர்.[1]
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 6.
{{cite book}}
: Check date values in:|year=
(help)