விளம்பரம் (இதழ்)
Jump to navigation
Jump to search
![]() | |
வகை | மாதமிருமுறை நாளிதழ் |
---|---|
வடிவம் | பத்திரிக்கை, இணையத்தளம் |
நிறுவியது | 1, மார்ச், 1942 |
மொழி | தமிழ் |
தலைமையகம் | ரொறொன்ரோ,கனடா |
இணையத்தளம் | http://www.vlambaram.com/ |
விளம்பரம் கனடாவில் மாதம் இருமுறை வெளிவரும் தமிழ் இதழ் ஆகும். விளம்பரம் என்று பெயர் தாங்கி வந்தாலும் மற்ற பல இலவச பத்திரிகைகளை விட பல தரமான கட்டுரைகளை இது வெளியிடுகிறது. இவ்விதழ் 1991-ம் ஆண்டு மார்ச் முதல் திகதியில் இருந்து தொடர்ந்து வெளிவருகிறது.
கனடா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து எழுத்தாளர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களின் ஆக்கங்கள், அரசியல், அறிவியல், விளையாட்டு, மாணவர் பகுதி, திரைத்துறை போன்ற பல்வேறு துறைகளும் கனடிய வரி, வீடு மற்றும் அடமானம் குறித்த கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளது.