விந்தியா விக்டிம் வெர்டிக் வி3
விந்தியா விக்டிம் வெர்டிக் வி3 | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | பி. அமுதவாணன் |
கதை | அமுதவாணன் |
இசை | அலென் செபாஸ்டியன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சிவ பிரபு |
படத்தொகுப்பு | நாகூரான் |
கலையகம் | டீம் ஏ வென்சர்சு]] |
வெளியீடு | சனவரி 6, 2023 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 (Vindhya Victim Verdict V3) என்பது 2023 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. அமுதவாணன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், பாவனா கவுடா, எஸ்தர் அனில் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2023 சனவரி 6அன்று வெளியிடப்பட்டது [1]
நடிகர்கள்
- சிவகாமியாக வரலட்சுமி சரத்குமார்
- விந்தியாவாக பாவனா கவுடா
- விஜியாக எஸ்தர் அனில்
- ஆடுகளம் நரேன்
- விசார்ணை கதை ஆசிரியர் சந்திர குமார்
- பொன்முடி
- ஜெய் குமார்
- ஷீபா
தயாரிப்பு
படத்தின் முன்னோட்டத்தை 2022 திசம்பர் 17 அன்று ஜெயம் ரவி வெளியிட்டார்.[2]
வரவேற்பு
இப்படம் 2023 சனவரி 6அன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. தினத்தந்தியில் இருந்து ஒரு விமர்சகர் படத்திற்கு கலவையான விமர்சனத்தை அளித்துள்ளார்.[3] டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு விமர்சகர், "சில புதிரான தருணங்கள் இருக்கும்போது, கதை மெதுவாக உள்ளது என்றும், உணர்ச்சித் தொடர்கள் நம்மை கடுமையாக தாக்கத் தவறிவிட்டன" என்றும் எழுதினார்.[4] மாலை மலரில் இருந்து ஒரு விமர்சகர் கலவையான விமர்சனத்தை அளித்தார்.[5]
விருதுகள்
திரைப்பட விழாக்கள் | விருதுகள் | |
---|---|---|
7வது இந்திய உலகத் திரைப்பட விழா 2023 | சிறந்த திரைப்படம் | |
சிறந்த நடிகை | ||
புது தில்லி திரைப்பட விழா 2023 | சிறந்த திரைப்படம் | [6] |
மேற்கோள்கள்
- ↑ "நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் 'V 3' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு". 26 December 2022. பார்க்கப்பட்ட நாள் 9 January 2023.
- ↑ "வரலட்சுமி நடிக்கும் புதிய படம்! பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது" [Varalaxmi's new film! First look poster released]. தினமலர். 18 December 2022. Archived from the original on 9 January 2023. பார்க்கப்பட்ட நாள் 9 January 2023.
- ↑ "வி 3 : சினிமா விமர்சனம்". தினத்தந்தி. 7 January 2023. Archived from the original on 9 January 2023. பார்க்கப்பட்ட நாள் 9 January 2023.
- ↑ Balachandran, Logesh (6 January 2023). "V3 Movie Review : Well-intentioned film let down by cliches, predictability". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 8 January 2023. பார்க்கப்பட்ட நாள் 9 January 2023.
- ↑ "வி3". மாலை மலர். 6 January 2023. Archived from the original on 9 January 2023. பார்க்கப்பட்ட நாள் 9 January 2023.
- ↑ "Vindhya Victim Verdict V3 film won the Best Feature Film award at the New Delhi Film Festival 2023". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 April 2023 இம் மூலத்தில் இருந்து 10 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230410055049/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vindhya-victim-verdict-v3-film-won-the-best-feature-film-award-at-the-new-delhi-film-festival-2023/articleshow/99370690.cms.