விக்ரம ஊர்வசி (ஊர்வசியின் காதல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்ரம ஊர்வசி
இயக்கம்சி. வி. ராமன்
தயாரிப்புமாடர்ன் தியேட்டர்ஸ்
பரிமளா பிக்சர்ஸ்
கதைசி. வி. ராமன்
இசைஜி. ராமநாதன்
நடிப்புசி. வி. வி. பந்துலு
காளி என். ரத்னம்
ஜி. ராமநாதன்
சி. எஸ். சுலோச்சனா
பி. ஏ. ராஜமணி
சி. டி. ராஜகாந்தம்
பி. ஆர். மங்கலம்
வெளியீடுஅக்டோபர் 10, 1940
நீளம்16900 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விக்ரம ஊர்வசி அல்லது ஊர்வசியின் காதல் 10.10.1940 அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, காளி என். ரத்னம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி. இராமநாதன் இசையமைக்க பி. சுந்தர பாகவதர் பாடல்-வசனத்தை எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்