விக்ரமகுடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்ரமகுடு
இயக்கம்இராஜமௌலி
தயாரிப்புஎம். எல். குமார் சௌத்ரி
கதைஇராஜமௌலி
கே. வி. விஜயேந்திர பிரசாத்
எம். ரத்னம்
இசைகீரவாணி (இசையமைப்பாளர்)
நடிப்புரவி தேஜா
அனுசுக்கா செட்டி (நடிகை)
பிரம்மானந்தம்
அஜய் (நடிகர்)
சோதிகா
ஒளிப்பதிவுசர்வேஷ் முரளி
படத்தொகுப்புகோத்தகிரி வேங்கடேசு ராஜ்
விநியோகம்சிறீ கீர்த்தி கிரியேசன்ஸ்
வெளியீடு23 சூன் 2006
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு100 மில்லியன் (US$1.3 மில்லியன்)[1]
மொத்த வருவாய்600 மில்லியன் (US$7.5 மில்லியன்)[1]

விக்ரமகுடு 2006ல் வெளிவந்த ஆந்திர திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இராஜமௌலி. இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரவி தேஜா, அனுசுக்கா செட்டி (நடிகை) ஆகியோர் நடித்திருந்தனர். அத்தோடு இத்திரைப்படத்திற்கு கீரவாணி எனும் இசையமைப்பாளர் இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படம் தமிழில் சிறுத்தை (திரைப்படம்)' என வெளிவந்தது.

நடிகர்கள்

இவற்றையும் காண்க

ஆதாரம்

  1. 1.0 1.1 "A few hits and many flops". The Hindu (Chennai, India). 29 December 2006 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070103213349/http://www.hindu.com/fr/2006/12/29/stories/2006122901630100.htm. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விக்ரமகுடு&oldid=38308" இருந்து மீள்விக்கப்பட்டது