மேக்னா நாயுடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மேக்னா நாயுடு
Meghna Naidu at Press conference of Rivaaz (5).jpg
மேக்னா நாயுடு
பிறப்புவிசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா[1]
பணிநடிகர், நடனம்
செயற்பாட்டுக்
காலம்
1999–தற்போது

மேக்னா நாயுடு இந்தியத் திரைப்படத்துறை நடிகராவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழித்திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வரலாறு

ஆந்திராவில், விஜயவாடா நகரில் செப்டம்பர் 19ல் மேக்னா நாயுடு பிறந்தார். இவரின் தந்தை எத்திராஜ் ஏர் இந்தியாவில் பணியாற்றினார். தாய் டென்னிசு பயிற்சியாளராக பணியாற்றினார். இவருக்கு சோனா என்னும் தங்கையும் உள்ளார்.

திரைப்பட வரலாறு

ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2002 பிருத்வி நாராயணா தெலுங்கு
வெண்டி மப்புலு தெலுங்கு
2004 ஹவாஸ் ஸ்வப்னா ஆர். மிட்டால் ஹிந்தி
ஏகே 47 ஹிந்தி சிறப்புத் தோற்றம்
கூலி பெங்காளி
சத்ருவு கிளப் நடனமங்கை தெலுங்கு
2005 ஜேக்பாட் - தி மணி கேம் கவுரி ஹிந்தி
கிளாசிக் டான்ஸ் ஆப் லவ் டோலி ஹிந்தி
மஸ்கூகா சமந்தா ஹிந்தி
பாமா கலாபம் அஞ்சிலி தெலுங்கு
பேட் பிரண்ட் சர்கம் ஹிந்தி
2006 சரவணன் சரணவனின் உறவினர் தமிழ்
எய்ட:தி பவர் ஆப் ஷாநி ஸ்வப்னா ஹிந்தி
விக்ரமகுடு டான்சர் சமேலி தெலுங்கு சிறப்புத் தோற்றம்
ஜாம்பவான் தமிழ்
படா தோஸ்த் மலையாளம் சிறப்புத் தோற்றம்
2007 Aadavari Matalaku Ardhalu Verule தெலுங்கு சிறப்புத் தோற்றம்
வீராசாமி தமிழ்
2008 வைத்தீஸ்வரன் (திரைப்படம்) ரூபா தமிழ்
பாண்டுரங்கடு தெலுங்கு சிறப்புத் தோற்றம்
பந்தயம் நடிகை தமிழ் கௌரவ தோற்றம்
2009 குட்டி தொடர்பெட்டியில் நடனமாடுபவர் தமிழ் சிறப்புத் தோற்றம்
வாடா தமிழ்
2011 சிறுத்தை தமிழ் சிறப்புத் தோற்றம்
100% லவ் தெலுங்கு சிறப்புத் தோற்றம்
Rivaaz சந்தா ஹிந்தி
புலி வேசம் தமிழ் சிறப்புத் தோற்றம்
வேலூர் மாவட்டம் தமிழ் சிறப்புத் தோற்றம்
பிள்ளா ஜெமிந்தார் தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2012 லவ் அட் பர்ட் சைட் ஹிந்தி
இஷ்க் தீவானா ஹிந்தி
2013 பரண் கன்னடம் சிறப்புத் தோற்றம்
2013 எலைக்சன் கன்னடம் சிறப்புத் தோற்றம்

ஆதாரம்

  1. "Meghana Naidu – Telugu Cinema interview – Telugu film & Bollywood Heroine". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2013-08-17.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மேக்னா_நாயுடு&oldid=23216" இருந்து மீள்விக்கப்பட்டது