விகடன் டாக்கீஸ்
Jump to navigation
Jump to search
வகை | தயாரிப்பு நிறுவனம் |
---|---|
தலைமையகம் | சென்னை, இந்தியா |
முதன்மை நபர்கள் | சீனிவாசன் |
தொழில்துறை | திரைப்படங்கள் |
தாய் நிறுவனம் | விகடன் குழுமம் |
விகடன் டாக்கீஸ் என்பது விகடன் குழுமத்தின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 2009 ஆம் ஆண்டு சிவா மனசுல சக்தி[1] மற்றும் 'வால்மீகி'[2] போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளது.
மேலும் பார்க்க
- சிவா மனசுல சக்தி (2009)
- வால்மீகி (2009)
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "Siva Manasula Sakthi Movie Review". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/siva-manasula-sakthi/movie-review/4126675.cms.
- ↑ "Preview – Vaalmiki". Kollywood Today. 21 May 2009. Archived from the original on 27 January 2013. பார்க்கப்பட்ட நாள் 24 July 2012.