வார்ப்புரு:தலைப்புச் செய்திகள்
Jump to navigation
Jump to search
- முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு - யாருக்கு எந்த துறை? bbc.com/tamil
- தமிழ்நாட்டின் ஒன்பதாவது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான ச. ஜோசப் விஜய் பதவியேற்றார்.
- இரானிய கடற்படையினரை அனுப்பக்கூடாது' - இலங்கையிடம் அமெரிக்கா கூறியது என்ன? bbc.com/tamil
- இசுரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் அதியுயர் தலைவர் அலி காமெனி (படம்) கொல்லப்பட்டார்.