வாரிஸ் அலி மௌலானா
Jump to navigation
Jump to search
வாரிஸ் அலி மௌலானா
இயற்பெயர் | வாரிஸ் அலி மெளலானா |
---|---|
பிறப்பு | வாரிஸ் அலி மெளலானா |
பணி | தலைமையாசிரியர், அறபா தேசிய பாடசாலை |
வெலிகம வாரிஸ் அலி மெளலானா (Waris Ali Moulana) வெலிகமை, கல்பொக்கையைச் சேர்ந்தவர். கவிதையிலும், கட்டுரையில் அதிக ஈடுபாடு காட்டியவர். இவரது ஆக்கங்கள் இலங்கைத் தினசரி, வாரப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
1984 - 1989 வரை கலைச்சுடர் (சிற்றிதழ்) எனும் மாணாக்கர் சஞ்சிகையை வெளிக்கொணர்ந்துள்ளார்.
1994 இல் 'செயல் மூலம் கற்றல்' என்ற நூலை வெளியிட்டுள்ளார்.