கலைச்சுடர் (சிற்றிதழ்)
Jump to navigation
Jump to search
கலைச்சுடர் இலங்கை வெலிகமையிலிருந்து 1986ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர்
- வெலிகமை வாரிஸ் அலி மௌலானா
பணிக்கூற்று
- அறிவுக்கு உரமூட்டும் அறிவேடு
உள்ளடக்கம்
இவ்விதழில் ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், அறிவியல் கருத்துகள் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆதாரம்
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்