வாசு அரங்கநாதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வாசு அரங்கநாதன்
தேசியம் இந்தியா
குடியுரிமை ஐக்கிய அமெரிக்கா
கல்விமுனைவர்
கல்வி நிலையம்சென்னைப் பல்கலைக்கழகம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,வாஷிங்டன் பல்கலைக்கழகம்,பென்சில்வேனியா பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க விருதுகள்இளம் தமிழறிஞர் விருது, சுந்தரராமசாமி விருது
இணையதளம்
www.sas.upenn.edu/~vasur/

வாசு அரங்கநாதன் (Vasu Renganathan) ஒரு தமிழ்ப் பேராசிரியரும் எழுத்தாளரும் ஆவார் இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தெற்காசியத் துறையில் (South Asia Studies) பணியாற்றி வருகின்றார்

கல்வி

1979 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வேதியியல் பட்டமும் 1982 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் பட்டமும் பெற்றார் 1988 இல் Case system in Modern Tamil என்ற தலைப்பில் ஆய்வு செய்து மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார் 1992 இல் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலையில் ஆசிய மொழிகளும் இலக்கியங்களும் பயின்றார் 2010 இல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் The Language of Tirumular’s Tirumantiram, A Medieval Śaiva Tamil Religious text என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார் [1]

படைப்புகள்

வாசு அரங்கநாதன் பின்வரும் நூல்களையும் ஆய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார் [1]

  • 1998 Case System in Modern Tamil
  • 2010 An English Dictionary of the Tamil Verb
  • 2011 The language of Tirumular's "Tirumantiram", A medieval Śaiva Tamil religious text
  • 2016 Computational Approaches to Tamil Linguistics [2]
  • 2018 இலக்கியப் பயணங்களும் தமிழர் வரலாறும்
  • 2019 Tamil Language in Context: A comprehensive approach to learning Tamil
  • Tamil Conversation Book
  • 2020 இக்காலத் தொல்காப்பிய மரபு

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "வாசு அரங்கநாதன்". (ஆங்கில மொழியில்)
  2. "இந்நூலைப் பற்றிய யூடியூப் காணொலி". பார்க்கப்பட்ட நாள் 15-11-2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வாசு_அரங்கநாதன்&oldid=17852" இருந்து மீள்விக்கப்பட்டது