ஆள்கூறுகள்: 8°54′45.31″N 76°33′35.99″E / 8.9125861°N 76.5599972°E / 8.9125861; 76.5599972

வள்ளிகீழு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வள்ளிக்கீழு
Vallikeezh

புறநகர்
வள்ளிக்கீழு
வள்ளிக்கீழு Vallikeezh is located in கொல்லம்
வள்ளிக்கீழு Vallikeezh
வள்ளிக்கீழு
Vallikeezh
இந்தியாவின் கேரளாவில் அமைவிடம்
வள்ளிக்கீழு Vallikeezh is located in கேரளம்
வள்ளிக்கீழு Vallikeezh
வள்ளிக்கீழு
Vallikeezh
வள்ளிக்கீழு
Vallikeezh (கேரளம்)
ஆள்கூறுகள்: 8°54′45.31″N 76°33′35.99″E / 8.9125861°N 76.5599972°E / 8.9125861; 76.5599972
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கொல்லம் மாவட்டம்
மாநகராட்சிகொல்லம் நகராட்சி ஆணையம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
691 012
தொலைபேசிக் குறியீடு0474
வாகனப் பதிவுகே.எல்-02
இணையதளம்Kollam Municipal Corporation

வள்ளிகீழு (Vallikeezhu) இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகராகும். வள்ளிகீழ் என்ற பெயராலும் இப்பகுதி அறியப்படுகிறது. கொல்லம் நகரத்தின் மையப் பகுதியான சின்னக்கடையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் வள்ளிகீழு அமைந்துள்ளது. கொல்லம் மாநகராட்சியின் 5ஆவது வார்டு பிரிவாக வள்ளிகீழு அடையாளப்படுத்தப்படுகிறது.. [1]

முக்கியத்துவம்

கொல்லம் நகரின் முக்கியமான புறநகர் பகுதி வள்ளிகீழு பகுதியாகும். [2] துணை நகரமான நீண்டகரை மீன்பிடி துறைமுகத்திற்கு மிக அருகில் இப்புறநகர் உள்ளது. கொல்லம் புறவழிச்சாலை வள்ளிகீழு அருகே ஆல்த்திரமூட்டில் இருந்து தொடங்குகிறது. அரசு மேல்நிலைப் பள்ளி வள்ளிகீழு பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியாகும். [3] வள்ளிகீழில் இடதுசாரி சனநாயக முன்னணி ஆளும் முன்னணி. [4] கட்சியாக உள்ளது.

மேற்கோள்கள்

  1. "Councils - Kollam City Corporation". Archived from the original on 10 செப்டம்பர் 2014. Retrieved 30 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Heavy rain causes damage in Kollam - iBN Live". Archived from the original on 4 மார்ச் 2016. Retrieved 30 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Councils - Kollam City Corporation". Retrieved 30 June 2015.
  4. "LDF retains Kollam Corporation - The Hindu". Retrieved 30 June 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=வள்ளிகீழு&oldid=493599" இலிருந்து மீள்விக்கப்பட்டது