வரலாற்று வஞ்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வரலாற்று வஞ்சி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். அரசன் படையெடுத்துச் செல்வதை ஆசிரியப்பாவால் எடுத்துக்கூறுவதே வரலாற்று வஞ்சி எனப்படும்.[1].

வஞ்சிப்பாவால் வாழ்த்துவது வரலாற்று வஞ்சி [2] [3] [4]

இவற்றையும் காண்க

கருவி நூல்கள்

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869
  2. பிரபந்த தீபம் 44
  3. பிரபந்த தீபிகை 17
  4. பிரபந்த மரபியல் 39

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=வரலாற்று_வஞ்சி&oldid=16885" இருந்து மீள்விக்கப்பட்டது