வண்ணத்திரை
Jump to navigation
Jump to search
வண்ணத்திரை | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 24 செப்டம்பர் 2008 |
நாடு | சிங்கப்பூர் |
மொழி | தமிழ் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | சிங்கப்பூர் |
தலைமையகம் | சிங்கப்பூர் |
IPTV | |
ஸ்டார்ஹப் டிவி (சிங்கப்பூர்) | 136 |
வண்ணத்திரை அல்லது விடிவி என்பது திரைப்பட கம்பி வடத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை செப்டம்பர் 24, 2008 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நாட்டை தலைமையிடமாக கொண்டு தமிழ் மொழியில் இயங்குகிறது.[1] இந்த தொலைக்காட்சியில் திரைப்படங்கள் மற்றும் சிங்கப்பூர் பிரபலங்களுடன் நேரடி உரையாடல்களை ஒளிபரப்படுவதன் மூலம் இது ஒரு பிரபலமான தமிழ் ஊடகமாக அறியப்படுகிறது. [2][3]
மேற்கோள்கள்
- ↑ "StarHub launches new Tamil movie channel, Vannathirai (VTV)". tva.onscreenasia.com. September 23, 2008.
- ↑ "Vannathirai (VTV) brings the latest blockbusters to StarHub TV". StarHub. September 22, 2008.
- ↑ "Is Samantha Pregnant? Check these Photos Out!". apherald.com. April 2, 2019.