அஸ்ட்ரோ வெள்ளித்திரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அஸ்ட்ரோ வெள்ளித்திரை
ஒளிபரப்பு தொடக்கம் 26 ஏப்ரல் 2007 (SD) (மலேசியா)
14 ஏப்ரல் 2022 (HD) (மலேசியா)
உரிமையாளர் அஸ்ட்ரோ
நாடு மலேசியா
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் மலேசியா
சிங்கப்பூர்
துணை அலைவரிசை(கள்) அஸ்ட்ரோ வானவில்
அஸ்ட்ரோ விண்மீன்
அஸ்ட்ரோ தங்கத்திரை

அஸ்ட்ரோ வெள்ளித்திரை என்பது மலேசிய நாட்டு தமிழ் மொழி திரைப்பட செய்மதித் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை ஏப்ரல் 26, 2007 ஆம் ஆண்டு மலேசியா முதல் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் தனது சேவையை செய்து வருகின்றது. இந்த தொலைக்காட்சியில் தமிழ்நாட்டு திரைப்படங்களுடன் உள்ளூர் தயாரிப்பு திரைப்படங்களையும் ஆங்கில உப வசனங்களுடன் ஒளிபரப்புகிறது.[1][2]

மேற்கோள்கள்

  1. "Redirecting to Astro What's on". Archived from the original on 2016-11-22. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.
  2. "Singtel TV : Channels & On Demand : Channels : CH624 Astro Vellithirai". Archived from the original on 2018-07-02. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.
"https://tamilar.wiki/index.php?title=அஸ்ட்ரோ_வெள்ளித்திரை&oldid=26740" இருந்து மீள்விக்கப்பட்டது