வங்காளத் தமிழியல்
Jump to navigation
Jump to search
வங்காள தமிழியல் (Bengala Tamil Studies) என்பது வங்காள மொழிக்கும் தமிழுக்கும் இருக்கும் தொடர்பையும் , மேற்கு வங்கத்திலும் வங்க தேசத்திலும் வசிக்கும் மக்களுக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.
வங்க மொழிக்கும் தமிழுக்கும் தமிழுக்கும் நீண்ட வரலாற்று தொடர்பு உண்டு. கி.பி. 1023 ராஜேந்திர சோழன் வங்காளத்தின் பகுதிகளை கைப்பற்றி ஆட்சிசெய்தான்.[1]
கீர்த்திவாசகர் கம்பராமாயணத்தை தழுவியே ராமயணத்தை இயற்றினார்.[2]
திருக்குறள் லன்யால் என்பரவரால் வங்க மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணர், இரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடைய படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
பாண்டிச்சேரியில் வசித்த அரவிந்தர் ஒரு வங்காளி ஆவார்.