இந்தித் தமிழியல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழியல்
தமிழ்
மலையாளத் தமிழியல்
ஆங்கிலத் தமிழியல்
சிங்களத் தமிழியல்
சமசுகிருத தமிழியல்
கன்னடத் தமிழியல்
தெலுங்குத் தமிழியல்
துளு தமிழியல்
வங்காளத் தமிழியல்
மராத்திய தமிழியல்
இந்தித் தமிழியல்
பர்மியத் தமிழியல்
சீனத் தமிழியல்
அரபுத் தமிழியல்
மலாய் தமிழியல்
தாய் தமிழியல்
உருசியத் தமிழியல்
சப்பானியத் தமிழியல்
கொரியத் தமிழியல்
செர்மானியத் தமிழியல்
பிரெஞ்சுத் தமிழியல்
டச்சுத் தமிழியல்
போத்துக்கீசத் தமிழியல்
சுவீடிசு தமிழியல்
பாளித் தமிழியல்
பிராகிருதத் தமிழியல்
பிராமித் தமிழியல்
பாரசீகத் தமிழியல்
உருதுத் தமிழியல்
எபிரேயத் தமிழியல்

தொகு

இந்தி, இந்தி பேசும் மக்களுக்கும் தமிழ், தமிழர்களுக்கும் இருக்கும் நெருக்கமான மொழி, பண்பாட்டு, அரசியல், பொருளாதார தொடர்புகளையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் இந்தித் தமிழியல் ஆகும். இந்தியில் உள்ள பல சொற்கள் தமிழ்ச்சொற்களை மூலச்சொற்களாகக் கொண்டவை. இந்தியை மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் சேய்மைத் திராவிடமொழிகளுள் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்.

சில சொற்கள்

தமிழ் இந்தி
செல் சல்
வா
படி பட்
இல்லாகின் லேகின்


இந்தியில் பயன்படுத்தப்படும் 'கோ' என்னும் வேற்றுமை உருபு தமிழ் வேற்றுமை உருபான 'கு' என்பதன் மருவிய வடிவமாகும்.

தமிழில் உள்ள இந்தி சொற்கள்

சாவி



"https://tamilar.wiki/index.php?title=இந்தித்_தமிழியல்&oldid=17788" இருந்து மீள்விக்கப்பட்டது