ழகரம் (கனடா இதழ்)
Jump to navigation
Jump to search
ழகரம் | |
---|---|
இதழாசிரியர் = அ. கந்தசாமி | |
இதழாசிரியர் | {{{இதழாசிரியர்}}} |
துறை | |
வெளியீட்டு சுழற்சி | மாதம் |
மொழி | தமிழ் |
முதல் இதழ் | ஆனி 1997, 1997 |
இறுதி இதழ் | |
இதழ்கள் தொகை | இதுவரை 5 |
வெளியீட்டு நிறுவனம் | |
நாடு | கனடா |
வலைப்பக்கம் | [] |
ழகரம் சஞ்சிகை 1997 இல் கனடாவில் இருந்து வெளிவந்த சஞ்சிகை. இதன் ஆசிரியர் அ. கந்தசாமி.[1][2] இது 1997 இல் ஆனி, ஆடி, ஆவணி/புரட்டாதி, ஐப்பசி ஆகிய மாதங்களில் வெளிவந்து நான்கு சஞ்சிகைகளுடன் நின்று போயிருந்தது. இப்பொழுது மீண்டும் ழகரம் 5வது இதழாக ஆனி 2016 இல் வெளிவரத் தொடங்கியுள்ளது.
இதழ்கள் விவரம்
இந்தச் சஞ்சிகை 4 இதழ்கள் மட்டுமே வெளியானது. முதல் இதழ் ஆனி 1997இல் வெளிவந்தது. ஆடி 1997, ஆவணி/புரட்டாதி 1997 & ஐப்பசி 1997 ஆகியவை அடுத்த 3 இதழ்களாகும்.
பணிக்கூற்று
முகப்பட்டை
முகப்பட்டையில் அ. யேசுராசாவின் புகைப்பபடம் இடம்பெற்றுள்ளது.
உள்ளடக்கம்
மேற்கோள்கள்
- ↑ வ. ந. கிரிதரன் (17 செப்டம்பர் 2016). "வாசிப்பும், யோசிப்பும் 60 - : கனடாத் தமிழ் இலக்கியம்: 'ழகரம்' சஞ்சிகை.". geotamil.com. http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2288:2014-09-17-22-11-11&catid=28:2011-03-07-22-20-27. பார்த்த நாள்: 18 செப்டம்பர் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ டிசே தமிழன் (8 ஆகத்து 2016). "யேசுராசாவின் நினைவுக் குறிப்புகள் நூல் வெளியீடு!". தீபம் இம் மூலத்தில் இருந்து 2017-06-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170622000236/http://deepam.news/2016/08/08/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/. பார்த்த நாள்: 19 செப்டம்பர் 2016.