லைக்கா தயாரிப்பகம்
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2014 சென்னை, தமிழ்நாடு |
நிறுவனர்(கள்) | சுபாஸ்கரன் அல்லிராஜா |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
முதன்மை நபர்கள் | சுபாஸ்கரன் அல்லிராஜா |
தொழில்துறை | பொழுதுபோக்கு |
உற்பத்திகள் | திரைப்படங்கள் |
உரிமையாளர்கள் | சுபாஸ்கரன் அல்லிராஜா |
இணையத்தளம் | www |
லைக்கா திரைப்பட தயாரிப்பகம் அல்லது லைக்கா புரொடக்சன்சு என்பது சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். இது 2014ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கப்பட்டது. லைக்கா மொபைல் நிறுவனத்தின் துணை நிறுவனமான இது திரைப்படங்களை தயாரிப்பது, மற்றும் பகிர்ந்தளிக்கும் பணிகளை செய்கிறது. 2014ஆம் ஆண்டில் வெளியான கத்தி திரைப்படம் இந்நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமாகும்.
வரலாறு
2008ஆம் ஆண்டில் வெளியான பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தினை ஞானம் பிலிம்சு என்ற பெயரில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'அய்ங்கரன் இன்டர்நேசனல்' நிறுவனத்துடன் இணைந்து இவரது லைக்கா புரொடக்சன்சு நிறுவனம் விஜய், சமந்தா ருத் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த கத்தி திரைப்படத்தினை தயாரித்தது. இந்நிறுவனம் தற்போது, 2010ஆம் ஆண்டில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும், சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கும் எந்திரன் 2 திரைப்படத்தினை தயாரித்து வருகிறது.
திரைப்பட விபரம்
தயாரித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | சான்றுகள் |
---|---|---|---|
2014 | கத்தி | தமிழ் | [1] |
2016 | எனக்கு இன்னொரு பேர் இருக்கு | [2] | |
2017 | கைதி எண் 150 | தெலுங்கு | [3] |
எமன் | தமிழ் | [4] | |
இப்படை வெல்லும் | [5] | ||
2018 | தியா | [6] | |
கோலமாவு கோகிலா | [7] | ||
செக்கச்சிவந்த வானம் | [8] | ||
வட சென்னை | [9] | ||
2.0 | [10] | ||
2019 | வந்தா ராஜாவாதான் வருவேன் | [11] | |
காப்பான் | [12] | ||
2020 | தர்பார் | [13] | |
மாஃபியா: அத்தியாயம் 1 | [14] | ||
பன்னி குட்டி | [15] | ||
ராங்கி | [16] | ||
2022 | இந்தியன் 2 | [17] | |
பொன்னியின் செல்வன் | [18] | ||
2022 | டான் | தமிழ் |
பகிர்ந்தளித்த திரைப்படங்கள்
- நானும் ரவுடி தான் (2015)
- விசாரணை (2016)
- தாரை தப்பட்டை (2016)
மேற்கோள்கள்
- ↑ "Kaththi review: Beneath the flab, some solid masala moments". தி இந்து. 22 October 2014. http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/kaththi-review-beneath-the-flab-some-solidmasalamoments/article6527130.ece.
- ↑ Rangan, Baradwaj (17 June 2016). "Enakku Innoru Per Irukku: A new don". http://www.thehindu.com/features/cinema/Enakku-Innoru-Per-Irukku-A-new-don/article14428091.ece.
- ↑ Dundoo, Sangeetha Devi (11 January 2017). "Khaidi No.150: Chiranjeevi returns in style". http://www.thehindu.com/entertainment/movies/Khaidi-No.150-Chiranjeevi-returns-in-style/article17022568.ece.
- ↑ Menon, Vishal (25 February 2017). "Yaman review: Yaman of the moment". http://www.thehindu.com/entertainment/movies/yaman-of-the-moment/article17363762.ece.
- ↑ Ippadai Vellum Review {2.5/5}: Gaurav manages to balance the seriousness of the plot with the comedy that arises out of mistaken identity, retrieved 2019-10-24
- ↑ Menon, Vishal (2018-04-28). "Nothing but ordinary" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/nothing-but-ordinary/article23704715.ece.
- ↑ Menon, Vishal (2018-08-17). "'Kolamavu Kokila' review: a quirky, ridiculous and fun film" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/kolamavu-kokila-review-a-quirky-ridiculous-and-fun-film/article24717280.ece.
- ↑ Ramanujam, Srinivasa (2018-09-27). "Chekka Chivantha Vaanam review: Guns, greed and glory" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/chekka-chivantha-vaanam-review-guns-greed-and-glory/article25055158.ece.
- ↑ S, Srivatsan (2018-10-17). "'Vada Chennai' review: a masterful tale of power and deceit" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/vada-chennai-review-a-masterful-tale-of-power-and-deceit/article25246436.ece.
- ↑ Ramanujam, Srinivasa (2018-11-29). "'2.0' review: Grandeur on the big screen" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/20-review-grandeur-on-the-big-screen/article25621281.ece.
- ↑ "STR-starrer Vandha Rajavathan Varuven earns Rs 8 cr in Tamil Nadu; F2 makes Rs 75 cr worldwide- Entertainment News, Firstpost" (in en). 2019-02-06. https://www.firstpost.com/entertainment/str-starrer-vandha-rajavathan-varuven-earns-rs-8-cr-in-tamil-nadu-f2-makes-rs-75-cr-worldwide-6035431.html.
- ↑ "Suriya's Kaappaan gets new release date" (in en-US). 2019-08-05. https://indianexpress.com/article/entertainment/tamil/suriyas-kaappaan-gets-new-release-date-5879131/.
- ↑ "'Darbar' pre-release business: Rajinikanth starrer crosses 200 crore mark? - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/box-office/darbar-pre-release-business-rajinikanth-starrer-crosses-200-crore-mark/articleshow/73133998.cms.
- ↑ "Arun Vijay and Karthick Naren's Mafia kicks off today - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/arun-vijay-and-karthick-narens-mafia-kicks-off-today/articleshow/70104881.cms.
- ↑ "Yogi Babu next film titled Panni Kutty". timeofindia. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/yogi-babus-film-titled-panni-kutty/articleshow/68216017.cms.
- ↑ "Raangi first look out: Trisha looks intense in M Saravanan's film" (in en). India Today. Ist. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/raangi-first-look-out-trisha-looks-intense-in-m-saravanan-s-film-1532550-2019-05-23.
- ↑ Upadhyaya, Prakash (2019-08-08). "Kamal Haasan's Indian 2 makers increase its budget by Rs 50 crore" (in english). https://www.ibtimes.co.in/kamal-haasans-indian-2-makers-increases-its-budget-by-rs-50-crore-803136.
- ↑ "Mani Ratnam's 'Ponniyin Selvan' starts rolling in Thailand - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/mani-ratnams-ponniyin-selvan-starts-rolling-in-thailand/articleshow/72474323.cms.