லியா கெபிடே

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
லியா கெபிடே
ሊያ ከበደ
பிறப்பு1 மார்ச் 1978, அடிஸ் அபாபா
படித்த கல்வி நிறுவனங்கள்Lycée Guebre-Mariam
பணிவடிவழகர், நடிகர், பண்ணுறவாண்மை, fashion designer
வாழ்க்கைத்
துணை
Kassy Kebede
வலைத்தளம்
liyakebede.com

லியா கெபிடே (ஆங்கிலம்: Liya Kebede) ஒரு நடிகை மற்றும் வடிவழகு துறையைச் சார்ந்தவர். இவர் 1978 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் நாள் எத்தியோப்பியாவில் பிறந்தவர். 2005 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பின் தூதுவராகப் பணியாற்றி வருகிறார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Liya Kebede - Model".
  2. "Liya Kebede". Business of Fashion. Retrieved 27 October 2019.
  3. [1] பரணிடப்பட்டது திசம்பர் 2, 2009 at the வந்தவழி இயந்திரம்
"https://tamilar.wiki/w/index.php?title=லியா_கெபிடே&oldid=490573" இலிருந்து மீள்விக்கப்பட்டது