லட்சுமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
லட்சுமன்
பிறப்புகொக்கராயன்பேட்டை, ஈரோடு,[1][2] தமிழ்நாடு
பணிஇயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
விநியோகஸ்தர்
செயற்பாட்டுக்
காலம்
2006-தற்போது வரை

லட்சுமன் என்பவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் ரோமியோ ஜூலியட் (2015),[3][4] போகன் (2017),[5][6] பூமி (2021) திரைப்படங்களில் இயக்குநராக மற்றும் திரைக்கதை ஆசிரியராக பணி புரிந்துள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் இயக்குநர் திரைக்கதை ஆசிரியர்
2015 ரோமியோ ஜூலியட் ஆம் ஆம்
2017 போகன் ஆம் ஆம்
2021 பூமி ஆம் ஆம்

மேற்கோள்கள்

  1. "Lakshman". spicyonion.com.
  2. "Lakshman (Director) – Silverscreen India". Silverscreen.in.
  3. ""Jayam Ravi, Hansika, Director Lakshman and Myself has united as a family through Bogan…" says Producer Prabhudeva - ChennaiVision" (in en-US). ChennaiVision. 2016-12-05 இம் மூலத்தில் இருந்து 2017-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170103165340/https://chennaivision.com/jayam-ravi-hansika-director-lakshman-united-family-bogan-says-producer-prabhudeva/. 
  4. "Dandanakka - Romeo Juliet (2015) - Anirudh - D. Imman". Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 29 December 2014.
  5. "Arvind Swami to team up with Jayam Ravi once again?". Behindwoods. 25 November 2015.
  6. subhakeerthana, s (27 November 2015). "Arvind Swami to star opposite Ravi again?". Deccan Chronicle.

வெளிப்புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=லட்சுமன்&oldid=21237" இருந்து மீள்விக்கப்பட்டது