ரோமியோ ஜூலியட் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ரோமியோ ஜூலியட் Romeo Juliet | |
---|---|
விளம்பர சுவரொட்டி | |
இயக்கம் | லக்சுமன் |
தயாரிப்பு | எஸ். நந்தகோபால் |
கதை | லக்சுமன் |
இசை | டி. இமான் |
நடிப்பு | ஜெயம் ரவி ஹன்சிகா மோட்வானி |
ஒளிப்பதிவு | எஸ். சௌந்தர் ராஜன் |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | Madras Enterprises |
வெளியீடு | 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரோமியோ ஜூலியட் என்பது 2015ஆம் ஆண்டு வெளியான தமிழ்மொழி நகைச்சுவை காதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை லக்சுமன் இயக்கினார். கதாநாயகனாக ஜெயம் ரவி மற்றும் கதாநாயகியாக ஹன்சிகா மோட்வானி நடித்திருந்தார்கள்.[1][2][3]
வெளி இணைப்புகள்
Romeo Juliet: A preposterous mix of ‘comedy’ and melodrama - ஒரு திரை விமர்சனம்
மேற்கோள்கள்
- ↑ "ROMEO JULIET (12A)". British Board of Film Classification. 8 June 2015 இம் மூலத்தில் இருந்து 18 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230218140422/https://www.bbfc.co.uk/release/romeo-juliet-q29sbgvjdglvbjpwwc0zotc5otk. பார்த்த நாள்: 9 June 2015.
- ↑ "Hansika & Jayam Ravi in Romeo and Juliet" இம் மூலத்தில் இருந்து 12 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140412002542/http://www.sify.com/movies/hansika-jayam-ravi-in-romeo-and-juliet-imagegallery-kollywood-oelnsBcfcgb.html. பார்த்த நாள்: 11 January 2016.
- ↑ ""Jayam Ravi, Hansika, Director Lakshman and Myself has united as a family through Bogan..." says Producer Prabhudeva – ChennaiVision" (in en-US). ChennaiVision. 5 December 2016 இம் மூலத்தில் இருந்து 3 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170103165340/https://chennaivision.com/jayam-ravi-hansika-director-lakshman-united-family-bogan-says-producer-prabhudeva/.