ரெட் ஜெயன்ட் மூவீசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரெட் ஜெயன்ட் மூவீசு
Red Giant Movies
வகைதிரைப்பட தயாரிப்பு
திரைப்பட விநியோகம்
நிறுவுகை2008
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதமிழ்நாடு
புதுச்சேரி
முதன்மை நபர்கள்உதயநிதி ஸ்டாலின்
(தலைவர்) * (முசெஅ
தொழில்துறைபொழுதுபோக்கு
உற்பத்திகள்திரைப்படங்கள் (தமிழ்)
உரிமையாளர்கள்உதயநிதி ஸ்டாலின்
இணையத்தளம்ரெட் ஜெயன்ட் மூவீசு

ரெட் ஜெயன்ட் மூவிசு (English: Red Giant Movies) என்பது சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியத் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். மேலும் இந்த நிறுவனமானது நடிகர், தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சொந்தமானதாகும். [1]

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில்ரெட் ஜெயன்ட் மூவீசு

"https://tamilar.wiki/index.php?title=ரெட்_ஜெயன்ட்_மூவீசு&oldid=23695" இருந்து மீள்விக்கப்பட்டது