ரீட்டா ஓறா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரீடா ஓறா
Rita Ora 2012.jpg
பிறப்பு26 நவம்பர் 1990 (1990-11-26) (அகவை 34)
பிரிஸ்டினா
கொசோவோ
பணிபாடகி
பாடலாசிரியர்
நடிகை

ரீடா ஓறா (English: Rita Ora) ஒரு நடிகை பாடகி மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6, பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

திரைப்படங்கள்
ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2004 ச்பிவ்ஸ் ரோசன்னா
2013 பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6 பந்தய வீரர்
2015 பிப்டி சேட்ஸ் ஒப் கிரே மியா சாம்பல்
சௌத்பவ் தயாரிப்பில்

சின்னத்திரை

திரைப்படங்கள்
ஆண்டு தலைப்பு பாத்திரம் சின்னத்திரை
2004 தி ப்ரீஃப் ஜேக்குலின் லிவர்மோர் அத்தியாயம்: "குழந்தைகள்"
2012 தி எக்ஸ் பேக்டர் விருந்தினராக நீதிபதி தொடர் 9 (லண்டன் தேர்வு)
2013 90210
2015 தி வாய்ஸ் யுகே பயிற்சியாளர் தொடர் 4

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரீட்டா_ஓறா&oldid=9435" இருந்து மீள்விக்கப்பட்டது