ரிச்சர்டு ஃபிளானகன்
Jump to navigation
Jump to search
ரிச்சர்டு ஃபிளானகன்
இயற்பெயர் | ரிச்சர்டு ஃபிளானகன் |
---|---|
பிறப்புபெயர் | ரிச்சர்டு மில்லர் பிளானகன் |
பிறந்ததிகதி | 1961 (அகவை 63–64) |
பிறந்தஇடம் | இலாங்ஃபோர்டு, தாசுமானியா, ஆஸ்திரேலியா |
தேசியம் | ஆத்திரேலியர் |
கல்வி நிலையம் | தாஸ்மானியா பல்கலைக்கழகம் வொர்செஸ்டர் கல்லூரி, ஆக்சுபோர்டு |
காலம் | 1985–நடப்பு |
குறிப்பிடத்தக்க விருதுகள் | 2014 மான் புக்கர் பரிசு |
துணைவர் | மஜ்தா ஸ்மோலெஜ் |
பிள்ளைகள் | மூன்று |
ரிச்சர்டு மில்லர் ஃபிளானகன் (Richard Miller Flanagan, பிறப்பு:1961) தாசுமேனியாவைச் சேர்ந்த ஆத்திரேலிய எழுத்தாளர். தி எக்கனாமிஸ்ட் இதழ் இவரை "அவரது தலைமுறையில் சிறந்த ஆத்திரேலிய புதின எழுத்தாளராக பலரால் கருதப்படுகிறார்" என்று குறிப்பிட்டுள்ளது; இவரது ஒவ்வொரு புதினமும் பாராட்டப்பட்டு பல விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது.[1] திரைப்படங்களை எழுதியும் இயக்கியும் உள்ளார். இவருக்கு 2014ஆம் ஆண்டுக்கான மான் புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.[2]
ஆக்கங்கள்
புதினங்கள்
- டெத் ஆஃப் அ ரிவர் கைடு (ஆற்று வழிகாட்டி ஒருவரின் மரணம்) (1994)
- தி சவுண்டு ஆப் ஹாண்ட் கிளாப்பிங் (ஒரு கை தட்டலின் ஓசை, 1997)
- கூல்டுசு புக் ஆப் பிஷ்: அ நாவல் இன் டுவெல்வ் பிஷ் (2001)[3][4]
- தி அன்நோன் டெர்ரரிஸ்ட் (முகம் தெரியாத தீவிரவாதி, 2006)[5]
- வான்டிங் (2008)[6][7][8][9]
- தி நேர்ரோ ரோட் டு தி டீப் நார்த் (தொலை வடக்கிற்கு குறுகலான சாலை, 2013)[10][11]
புனைவல்லாதவை
- (1985) எ டெர்ரிபிள் பியூட்டி: கார்டன் ரிவர் கன்ட்ரியின் வரலாறு[12]
- (1990) தி ரெஸ்ட் ஆப் தி வொர்ல்டு இஸ் வாட்சிங் — தாசுமானியா அன்ட் தி கிரீன்சு[13] (இணை-எழுத்தாளர்)
- (1991) கோட்நேம் லாகோ: தி இஸ்டோரி ஆப் ஜான் பிரீட்ரிச்[14][15] (இணை-எழுத்தளர்)
- (1991) பாரிஷ்-ஃபெட் பாஸ்டர்ட்ஸ். எ ஹிஸ்டரி ஆப் பாலிடிக்ஸ் ஆப் தி அன்எம்ப்ளாய்டு இன் பிரிட்டன், 1884–1939[16]
- (2011) அண்ட் வாட் டு யு டு, மிஸ்டர் காபிள்?
திரைப்படங்கள்
- (1998) தி சவுண்டு ஆப் ஒன் ஹாண்டு கிளாப்பிங் (இயக்குநரும் திரைக்கதையும்)
- (2008) ஆத்திரேலியா (இணை-எழுத்தாளர்)
மேற்சான்றுகள்
- ↑ "New fiction: Remembrance - The Economist". The Economist. 3 July 2014. பார்க்கப்பட்ட நாள் 15 October 2014.
- ↑ http://www.nytimes.com/2014/07/24/books/man-booker-prize-2014-longlist-announced.html
- ↑ MacFarlane, Robert (26 May 2002). "Con fishing". London: தி கார்டியன். http://www.guardian.co.uk/books/2002/may/26/fiction.features1. பார்த்த நாள்: 2009-11-08.
- ↑ "Review of Gould's Book of Fish". பார்க்கப்பட்ட நாள் 15 October 2014.
- ↑ "The Unknown Terrorist official site". Archived from the original on 2018-03-27. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
- ↑ ABC.net.au Transcript of interview with Ramona Koval on The Book Show, ABC Radio National on his novel "Wanting", 12/11/2008
- ↑ Themonthly.com பரணிடப்பட்டது 2009-02-21 at the வந்தவழி இயந்திரம், Video: Interview with Richard Flanagan about Wanting and Baz Luhrmann's Australia
- ↑ "Official Australian Wanting book website". Archived from the original on 2009-11-12. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
- ↑ Boyd, William (28 June 2009). "Saints and Savages". The New York Times. http://www.nytimes.com/2009/06/28/books/review/Boyd-t.html.
- ↑ Williams, MIchael (26 September 2013). "Dinner with Richard Flanagan, a child of the death railway". The Guardian. http://www.theguardian.com/culture/australia-culture-blog/2013/sep/26/australia-author-flanagan-war-interview. பார்த்த நாள்: 31 December 2013.
- ↑ Williamson, Geordie (28 September 2013). "Poetry without a shred of pity". The Australian. http://www.theaustralian.com.au/arts/books/poetry-without-a-shred-of-pity/story-e6frg8nf-1226727746402. பார்த்த நாள்: 31 December 2013.
- ↑ "A terrible beauty : history of the Gordon River country / Richard Flanagan". National Library of Australia. பார்க்கப்பட்ட நாள் 2009-11-08.
- ↑ "The Rest of the world is watching". National Library of Australia. பார்க்கப்பட்ட நாள் 2009-11-08.
- ↑ "Codename Iago : the story of John Friedrich : by John Friedrich with Richard Flanagan". National Library of Australia. பார்க்கப்பட்ட நாள் 2009-11-08.
- ↑ "Richard Flanagan". www.middlemiss.org. 20 December 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-11-08.
- ↑ ""Parish-fed bastards" : a history of the politics of the unemployed in Britain, 1884-1939 / Richard ... - National Library of Australia". பார்க்கப்பட்ட நாள் 15 October 2014.
வெளி இணைப்புகள்
- ABC.net.au Transcript of interview with Ramona Koval on The Book Show, ABC Radio National from Byron Bay Writers Festival, சூலை 2007
- வார்ப்புரு:Contemporary writers
- Interview with Phillip Adams, Late Night Live, ABC Radio National
- Articles and videos பரணிடப்பட்டது 2014-07-05 at the வந்தவழி இயந்திரம் at The Monthly