ரவிக்குமார் ராஜேந்திரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ரவிக்குமார் ராஜேந்திரன் (வயது 29) என்பவர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குநர். குறும் படங்கள் இயக்கத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக வளர்ந்தவர். கலைஞர் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பிரபலமான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிவரை வந்து பரிசுபெற்றவர். சூது கவ்வும் திரைப்படத்தில் இணை இயக்குநராக இருந்தார். தமிழின் முதல் கால யந்திர கதையான இன்று நேற்று நாளை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[1][2]

மேற்கோள்கள்

  1. "ரவிக்குமார் ராஜேந்திரன்". Behindwoods. 2018-03-27. பார்க்கப்பட்ட நாள் 2022-04-19.
  2. "சிவகார்த்திகேயனின் 'சை ஃபை' படத்தின் ஷூட்டிங் தொடங்கியது !". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2022-04-19.