ரம்யா என்.எஸ்.கே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரம்யா என்.எஸ்.கே.
Ramya NSK.jpg

ரம்யா என்.எஸ்.கே., தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியாவார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இவரது தந்தை வழி தாத்தாவும், நடிகர் கே. ஆர். ராமசாமி தாய் வழி தாத்தாவும் ஆவர்.

2012-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி சார்பில் சிறந்த பாடகிக்கான விருதையும் (பாடல் - சற்று முன்பு பார்த்து... படம் - நீதானே என் பொன்வசந்தம்). 2013 ஜூலை 20-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற 60வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த பின்னணிப் பாடகியாகவும் விருதுகளை வென்றுள்ளார்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரம்யா_என்.எஸ்.கே&oldid=27798" இருந்து மீள்விக்கப்பட்டது