ரகுபதி ராகவன் ராஜாராம்
Jump to navigation
Jump to search
ரகுபதி ராகவன் ராஜாராம் | |
---|---|
இயக்கம் | துரை |
தயாரிப்பு | எஸ். லீலாவதி ஸ்ரீ உமா சித்ரா |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயகுமார் சுமித்ரா |
வெளியீடு | ஆகத்து 12, 1977 |
நீளம் | 3716 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரகுபதி ராகவன் ராஜாராம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
பாடல்கள்
வாலி எழுதிய பாடல்கள்..
- தங்கத் தேரோடும் அழகினிலே,
- இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்,
- தங்கத் தேரோடும் அழகினிலே,
- இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்,
- அந்த ராஜாத்தி பார்வையிலே,
- இந்த ராஜாவும் தவமிருந்தான் என்ற பாடல் மிகவும் பிரபலம்.
மேற்கோள்கள்
- ↑ Ramachandran, Naman (2014) [2012]. Rajinikanth: The Definitive Biography. New Delhi: Penguin Books. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-342111-5.
- ↑ "Rajini – Awards and accolades". Behindwoods. 12 December 2006. Archived from the original on 19 January 2022. பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
- ↑ Anand, N (21 August 2017). "An August Season". The Hindu இம் மூலத்தில் இருந்து 16 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180216104200/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/an-august-season/article19531864.ece.