யு நூ

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
யு நூ
နု
மியான்மர் நாட்டின் முதல் பிரதம அமைச்சர்
பதவியில்
4 சனவரி 1948 – 12 சனவரி 1956
குடியரசுத் தலைவர்சாவோ சுவஏ தாய்க் (Sao Shwe Thaik)
(Ba U)
முன்னையவர்ஆன் சாங் (பிரித்தானிய பர்மா)
பின்னவர்பா ஸ்வே
பதவியில்
28 பிப்ரவரி 1957 – 28 அக்டோபர் 1958
குடியரசுத் தலைவர்பா யு (Ba U)
முன்னையவர்பா ஸ்வே
பின்னவர்நி வின் (Ne Win)
பதவியில்
4 ஏப்ரல் 1960 – 2 மார்ச் 1962
குடியரசுத் தலைவர்வின் மவுங்
முன்னையவர்நி வின்
பின்னவர்நி வின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1907-05-25)25 மே 1907
வேக்மா, மையாங்மியா மாவட்டம், பிரித்தானிய பர்மா
இறப்பு14 February 1995(1995-02-14) (aged 87)
பஹான் நகரியம், யாங்கூன், மியான்மர்
தேசியம்பர்மியர்
அரசியல் கட்சிபாசிஸ்டுகளுக்கு எதிரான மக்கள் விடுதலை லீக் (AFPFL)
துணைவர்மியா கி
பிள்ளைகள்சான் சான் நூ
தாங் தயிக்
மாங் ஆங்
தான் தான் நூ
கின் ஐ நூ
முன்னாள் கல்லூரிரங்கூன் பல்கலைக்கழகம்

யு நூ ( Nu) (பர்மியம்: နု; pronounced: [nṵ]; 25 மே 1907 – 14 பிப்ரவரி 1995), 20ம் நூற்றாண்டில் அனைவராலும் அறியப்பட்ட பர்மிய விடுதலைப் போராட்ட வீரரும், இராஜதந்திரியும், அரசியல்வாதியும், தேசியவாதியும் ஆவார். விடுதலைப் பெற்ற பர்மா நாட்டின் முதல் பிரதம அமைச்சர் ஆவார்.

இவர் முதன் முறையாக 4 சனவரி 1948 முதல் 12 சூன் 1956 முடியவும், இரண்டாம் முறையாக, 28 பிப்ரவரி 1957 முதல் 28 அக்டோபர் 1958 முடியவும், மூன்றாம் முறையும், இறுதியாகவும் 4 ஏப்ரல் 1960 முதல் 2 மார்ச் 1962 முடிய என மூன்று முறை பர்மா நாட்டின் பிரதம அமைச்சராக இருந்தவர்.[1][2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=யு_நூ&oldid=480202" இலிருந்து மீள்விக்கப்பட்டது