யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2009
Jump to navigation
Jump to search
யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் சிறந்த ஈழத்து நூல்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருகின்றது. இவ் வகையில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களுக்கான விருது மற்றும் சான்றிதழ்களைப் பெற்ற நூல்களின் விபரங்கள் பின்வருமாறு:
2009 ஆண்டுக்கான விருது பெற்ற நூல்கள்
- புதினம் - துயரம் சுமப்பவர்கள் - நீ. பி. அருளானந்தம்
- ஆய்வு - இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன் - கலாநிதி எஸ். ஜெபநேசன்
- கவிதை - குரல்வழிக் கவிதைகள் - அல் அசுமத்
- சிறுகதை - ஒருவருக்காக அல்ல - து. வைத்திலிங்கம்
- சிறுவர் இலக்கியம் - தீந்தேன் - பண்டிதர் ம. ந. கடம்பேஸ்வரன்
- நாடகம் - கங்கையின் மைந்தன் - அகளங்கன்
- சமயம் - ஞானதீபம் - சிவத்தமிழ்வித்தகர் சிவமகாலிங்கம்
- பல்துறை - பண்டைத் தமிழர் பண்பாட்டுத் தடங்கள் பேராசிரியர் கலாநிதி ம. இரகுநாதன்
- மொழிபெயர்ப்பு - திறந்த கதவு - திக்குவல்லை கமால்
- காவியம் தகுதியான நூல்கள் கிடைக்கப்பெறவில்லை
2009 ஆண்டுக்கான சான்றிதழ் பெற்ற நூல்கள்
- கவிதை (1) - விற்பனைக்கு ஒரு கற்பனை - ஆரையூர் தாமரை
- கவிதை (2) - இக்பால் கவிதைகள் - ஏ இக்பால்
- சிறுவர் இலக்கியம் (1) - தாமரையின் ஆட்டம் - கே. எம்.எம் இக்பால்
- சிறுவர் இலக்கியம் (2) - குறும்புக்கார ஆமையார் - ஓ.கே. குணநாதன்
- சிறுகதை (1) - தொலையும் பொக்கிஷங்கள்- வதிரி இ. இராஜேஸ்கண்ணன்
- சிறுகதை (2)- பாட்டுத் திறத்தாலே - த. கலாமணி
- பல்துறை - இலங்கையில் கல்வியும் இன உறவும் - கௌரி சண்முகலிங்கன்
- பல்துறை (2) - சதாவதானி நா. கதிரவேற்பிள்ளை - ஸ்ரீ பிரசாந்தன்
- நாடகம் - - கூத்துக்கள் ஐந்து - கலையார்வன்
- காவியம் தகுதியான நூல்கள் கிடைக்கப்பெறவில்லை