யாருக்காக அழுதான்
Jump to navigation
Jump to search
யாருக்காக அழுதான் | |
---|---|
இயக்கம் | ஜெயகாந்தன் |
தயாரிப்பு | ஜெயகாந்தன் ஆசிய ஜோதி பிலிம்ஸ் |
கதை | கண்ணதாசன் |
இசை | எஸ். வி. இரமணன் |
நடிப்பு | நாகேஷ் கே. ஆர். விஜயா |
வெளியீடு | ஏப்ரல் 14, 1966 |
ஓட்டம் | . |
நீளம் | 4813 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
யாருக்காக அழுதான் (Yaarukkaga Azhudhaan) 1966 ஆம் ஆண்டு சூலை மாதம் 22 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜெயகாந்தன் திரைக்கதை, இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு எஸ். வி. இரமணன் இசை அமைத்துள்ளார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "Yarukkaga Azhuthan?". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 22 July 1966. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19660722&printsec=frontpage&hl=en.
- ↑ "Let's Talk Amudha - Movie Stories: Cinema : yarukkaga Azhuthan? (1966)யாருக்காக அழுதான் திரைக்கதை". Apple Podcasts (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.