யமுனா நகர்
Jump to navigation
Jump to search
யமுனா நகர் यमुनानगर ਯਮੁਨਾਨਗਰ Yamuna Nagar | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | அரியானா |
| மாவட்டம் | யமுனா நகர் மாவட்டம் |
| ஏற்றம் | 255 m (837 ft) |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • நகரம் | 2,16,628 |
| • அடர்த்தி | 687/km2 (1,780/sq mi) |
| • பெருநகர் | 3,83,318 |
| மொழிகள் | |
| • அலுவல் | இந்தி, பஞ்சாபி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 135001 |
| தொலைபேசிக் குறியீடு | 1732 |
| வாகனப் பதிவு | HR-02 |
| பால் விகிதம் | 877 ♂/♀ |
| இணையதளம் | http://yamunanagar.nic.in/ |
யமுனா நகர், இந்திய மாநிலமான அரியானாவிலுள்ள யமுனா நகர் மாவட்டத்தின் தலைநகராகும்.[3]
அரசியல்
இந்த நகரம் யமுனா நகர் சட்டமன்றத் தொகுதிக்கும், அம்பாலா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
சுற்றுலா
இந்த நகரம் சிவாலிக் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
போக்குவரத்து
இந்த தொடர்வண்டி நிலையம் அம்ரித்சர் - கொல்கத்தா வழித்தடத்தில் அமைந்துள்ளது.
இங்கிருந்து பானிப்பட், அம்பாலா, குருச்சேத்திரம், ரோத்தக் உள்ளிட்ட நகரங்களை சாலைவழியில் சென்றடையலாம்.
மேற்கோள்கள்
- ↑ "Cities having population 1 lakh and above, Census 2011" (PDF). Censusindia.gov.in. Retrieved 2015-11-21.
- ↑ "Provisional Population Totals, Census of India 2011" (PDF). Censusindia.gov.in. Retrieved 2015-11-21.
- ↑ 3.0 3.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-02-07.
வெளி இணைப்புகள்
- யமுனா நகர் மாவட்ட அரசின் தளம் பரணிடப்பட்டது 2010-01-23 at the வந்தவழி இயந்திரம்