யங் லிவே
Jump to navigation
Jump to search
| யங் லிவே | |
|---|---|
| CNSA விண்ணோடி | |
| தேசியம் | |
| தற்போதைய நிலை | செயற்படுகிறார் |
| பிறப்பு | ஜூன் 21, 1965 Suizhong, Liaoning Province |
| வேறு தொழில் | வானோடி |
| படிநிலை | கேணல், PLAAF |
| விண்பயண நேரம் | 21 மணிகள், 22 நிமிடங்கள், 45 விநாடிகள் |
| தெரிவு | Chinese Group 1 |
| பயணங்கள் | Shenzhou 5 |
யங் லிவே (பிறப்பு ஜூன் 21, 1965) சீன விண்வெளி வீரர். ஒக்டோபர் 2003 இல் சீன விண்வெளித் திட்டம் நிகழ்த்திய முதல் மனித விண்வெளிப்பறப்பில் விண்வெளிக்கு சென்ற முதல் சீன விண்வெளி வீரர் இவர் ஆவார்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Guang, Yang (24 January 2011). "Mission Possible for Yang Liwei". China Daily. http://www.chinadaily.com.cn/life/2011-01/24/content_11904854.htm.
- ↑ Ong, Hwee Hwee (16 October 2003). "Fighter pilot Yang - average student, superb self-control.". The Straits Times. http://global.factiva.com/aa/?ref=STIMES0020031016dzag0000v&pp=1&fcpil=en&napc=S&sa_from=.
- ↑ "Yang Liwei | Encyclopedia.com". www.encyclopedia.com. Retrieved 2021-04-25.