மோகோக்சுங்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மோகோக்சுங்

Mokokchung

நகரம்
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
மாவட்டம்மோகோக்சுங் மாவட்டம்
ஏற்றம்
1,325 m (4,347 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்35,913
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
798601
தொலைபேசிக் குறியீடு91 (0)369
வாகனப் பதிவுNL-02
இணையதளம்mokokchung.nic.in

மோகோக்சுங், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மோகோக்சுங் மாவட்டத்தின் தலைநகராகும். இது திமாப்பூர், கோகிமா ஆகிய நகரங்களைப் போன்றே முக்கிய நகராக இருக்கிறது.

அரசியல்

இந்த நகரம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [2].

போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை வழியாக கோகிமா, திமாபூர் உள்ளிட்ட நகரங்களை சென்றடையலாம்.

சான்றுகள்

  1. "Census of India Search details". censusindia.gov.in. Retrieved 10 May 2015.
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-27.
"https://tamilar.wiki/w/index.php?title=மோகோக்சுங்&oldid=478497" இலிருந்து மீள்விக்கப்பட்டது