மோன் மாவட்டம்
Jump to navigation
Jump to search
மோன் Mon | |
|---|---|
| மோன் மாவட்டத்தின் அமைவிடம் மோன் மாவட்டத்தின் அமைவிடம் | |
| மாநிலம் | நாகாலாந்து |
| நாடு | இந்தியா |
| தொகுதி | மோன் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 2,50,671 |
| நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
| ஐஎசுஓ 3166 குறியீடு | IN-NL-MN |
| இணையதளம் | http://mon.nic.in/ |
மோன் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று.
பொருளாதாரம்
2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[1]
அரசியல்
இந்த மாவட்டம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].
மக்கள் தொகை
இங்கு 250,671 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது[3]
சான்றுகள்
- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. Retrieved September 27, 2011.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-29.
- ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. Retrieved 2011-09-30.
இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.